Added Date: Feb 11, 2022
குழு: ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய் ஹெய்ய்யேய்ய் ஹேஹே ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய் ஹெய்ய்யேய்ய் ஹேஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: யார் இந்த வெல்வெட்டுக் கவிதை என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை
பெண்: மோகத்தில் மின் வெட்டும் கனவே ஓர் முத்தம் கேட்டது இரவே
ஆண்: நீ மஞ்சள் மேகமாய் என்னையே மோதினாய்
பெண்: நீ முத்தத் தூரலை கேட்டுக் கொண்டாடினாய்
ஆண்: துலிப் பூவெல்லாம் தீ வைக்கும் ராவெல்லாம்
ஆண்: யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
பெண்: என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை
ஆண்: தேகம் என்ன இது தேகம் தேனில் நெய்ததோ என் தேடல் கொண்டதோ செந்தேனில் நெய்ததோ இளம் தேடல் கொண்டதோ
பெண்: நெஞ்சில் சூடி வரும் மோகம் என்ன மோகமோ இது ராஜ ராகமோ
ஆண்: ஒரு மின்மினி இது கண்மணி அதில் கலந்தது உன் உள்ளம்
பெண்: தினம் அந்தியில் மனத் தந்தியில் உனை இசைக்குது என் நெஞ்சம்
ஆண்: கூந்தல் என்பது முல்லைக் காடு தோள்கள் என்பது மூங்கில் வீடு இவள் ஒரு இளமையின் திரவியமே
ஆண்: யார் இந்த வெல்வெட்டுக் கவிதை என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை
பெண்: நீயும் நானும் அந்தி மாலை மேகமாகலாம் பல வண்ணம் மாறலாம் வெண் மேகமாகலாம் பல வண்ணம் மாறலாம்
ஆண்: ஹே. இன்னும் இன்னும் வெகு நேரம் கொஞ்சிப் பார்க்கலாம் கை கோர்த்து பூக்களாம்
பெண்: இது மையலா சுடும் வெய்யிலா குடை பிடித்தது உன் கைகள்
ஆண்: அடி வெண்ணிலா கொடி மின்னலா இடை இளைத்தது மாயங்கள்
பெண்: பூமி என்பதே சின்னப் புள்ளி காதல் வானிலும் பேரைச் சொல்லி இதயமும் இதயமும் இணைகிறதே

Chorus: Heyyyeyyy heheyyyyyy Heyyyeyyy hehe Heyyyeyyy heheyyyyyy Heyyyeyyy hehe Hoo hoo hoo hooo hoo hooo Hoo hoo hoo hooo hoo hooo
Male: Yaar indha velvettu kavidhai En nenjil poo kottum paravai
Female: Mogathil min vettum kanavae Or mutham kettadhu iravae
Male: Nee manjal megamaai Ennaiyae modhinaai
Female: Nee mutha thooralai Kettu kondaadinaai
Male: Tulip poovellaam Thee vaikkum raavellaam
Male: Yaar indha velvettu kavidhai
Female: En nenjil poo kottum paravai
Male: Dhegam enna idhu dhegam Thaenil neidhadho En thaedal kondadho Senthaenil neidhadho Ilam thaedal kondadho
Female: Nenjil soodi varum mogam Enna mogamo Idhu raaja raagamo
Male: Oru minmini idhu kanmani Adhil kalandhadhu un ullam
Female: Dhinam andhiyil mana thandhiyil Unai isaikkudhu en nenjam
Male: Koondhal enbadhu mullai kaadu Tholgal enbadhu moongil veedu Ival oru ilamaiyin dhiraviyamae
Male: Yaar indha velvettu kavidhai En nenjil poo kottum paravai
Female: Neeyum naanum andhi maalai Megamaagalaam Pala vannam maaralaam Ven megamaagalaam Pala vannam maaralaam
Male: Hae. innum innum Vegu neram Konji paarkkalaam Kai korthu pogalaam
Female: Idhu maiyalaa sudum veiyilaa Kudai pidithadhu un kaigal
Male: Adi vennilaa kodi minnalaa Idai ilaithadhu maayangal
Female: Boomi enbadhae chinna pulli Kaadhal vaanilum perai cholli Idhayamum idhayamum inaigiradhae
Male: Yaar indha velvettu kavidhai
Female: En nenjil poo kottum paravai
Male: Nee manjal megamaai Ennaiyae modhinaai
Female: Nee mutha thooralai Kettu kondaadinaai
Male: Tulip poovellaam Thee vaikkum raavellaam
Male: Yaar indha velvettu kavidhai
Female: En nenjil poo kottum paravai
national anthem lyrics in tamil
tamil songs with lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
tamil melody songs lyrics
tamil kannadasan padal
hanuman chalisa tamil translation pdf
thenpandi seemayile karaoke
7m arivu song lyrics
thalapathy song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
rasathi unna song lyrics
jimikki kammal lyrics tamil
tamil song english translation game
kaathuvaakula rendu kadhal song
thullatha manamum thullum tamil padal
mgr karaoke songs with lyrics
shiva tandava stotram lyrics in tamil
kadhal album song lyrics in tamil
tamil worship songs lyrics in english