Adiye Azhage Song Lyrics

Oru Naal Koothu cover
Movie: Oru Naal Koothu (2016)
Music: Justin Prabhakaran
Lyricists: Vivek
Singers: Padmalatha, Sean Roldan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜஸ்டின் பிரபாகரன்

ஆண்: அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற

ஆண்: அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத

ஆண்: போனா போறா தானா வருவா மெதப்புல திாிஞ்சேன் வீராப்பெல்லாம் வீணாப் போச்சு பொசுக்குன்னு உடைஞ்சேன் உன் சோகப்பாா்வ உரசுது மேல சிாிக்கிற ஓச சாிக்குது ஆள

ஆண்: தீத்தூவி ஏய் தீத்தூவி போனா அவ வேணும் நானும் வாழ

பெண்: ஏனோ உன்னப் பாத்தா உள்ள சுருக்குன்னு வருது ஆனா கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது

ஆண்: எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும் மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்

பெண்: ஹேய் நேத்தே நான் தோத்தேன் அட இதுதானா உன் வேகம்

ஆண்: அடியே அழகே
பெண்: அழகே
ஆண்: என் அழகே அடியே
பெண்: அடியே

ஆண்: பேசாம நூறு நூறா கூறு போடாத

ஆண்: வலியே வலியே
பெண்: வலியே
ஆண்: என் ஒளியே ஒளியே
பெண்: ஒலியே

ஆண்: நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற

Male: Adiye azhage en azhage adiye Pesama nooru noora kooru podatha Valiye valiye en oliye oliye Naa onum boodhamilla dhooram odatha Kaathoram ne ericha vaartha vanthu keeruthey Aanalum ne thelicha kaadhal ulla ooruthey Vaayadi peya en thookam thooki poora

Male: Adiye azhage en azhage adiye Pesama nooru noora kooru podatha Valiye valiye en oliye oliye Naa onum boodhamilla dhooram odatha

Male: Pona poraa thaana varuva methapula thirinjen Veeraappellam veena pochu posukunu odanjen Un soga paarva orasuthu mela Sirikira oosa sarikuthu aala

Male: Thee thoovi..eh thee thoovi pona Ava venum naanum vaazha

Female: Yeno unna paatha ulla surukunu varuthu Aana kitta neeya vantha manasanga vizhuthu

Male: Yethuku intha kobam nadichathu pothum Marachu nee paathum velukuthu saayam

Female: Nethe naan thothen ada idhu thaana un vegam

Male: Adiye azhage
Female: Azghae

Male: En azhage adiye
Female: Adiye

Male: Pesama nooru noora kooru podatha

Male: Valiye valiye
Female: Valliye

Male: En oliye oliye
Female: Oliye

Male: Naa onum boodhamilla dhooram odatha Kaathoram ne ericha vaartha vanthu keeruthey Aanalum ne thelicha kaadhal ulla ooruthey Vaayadi peya en thookam thooki poora

Female: Ippudi oru edithila manasuku pudichavanghaloda iruntha

Evlo santhosama irrukum la (Dialogue)

Other Songs From Oru Naal Koothu (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • oru manam whatsapp status download

  • christian padal padal

  • dhee cuckoo

  • nanbiye song lyrics in tamil

  • asku maaro lyrics

  • karaoke songs tamil lyrics

  • maara song tamil lyrics

  • tamil to english song translation

  • master songs tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • maraigirai

  • tamil songs lyrics with karaoke

  • thullatha manamum thullum padal

  • tamil happy birthday song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • lyrics video tamil

  • best lyrics in tamil love songs

  • nadu kaatil thanimai song lyrics download