Added Date: Feb 11, 2022
ஆண்: எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ
ஆண்: எந்தன் கலி தீர எப்போ வருவாரோ

ஆண்: அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ
குழு: ..............
ஆண்: { நற் பருவம் வந்து நாதனை தேடும் } (3) { கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே } (3)

ஆண்: { அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் } (3) { பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன் } (3)
ஆண்: பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே... போற்றி பணிந்திடும் ஈசன் மேலே காதல் கொண்டேன்
பெண்: ம்ம்ம் காதல் கொண்டேன்
பெண்: ம்ம்ம்
ஆண்: காதல் கொண்டேன் வெளிப்படக் கானேனே வெளிப்படக் கானேனே

Male: Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro
Male: Endhan kali theera.. Eppo varuvaaro
Male: Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro
Male: Endhan kali theera Eppo varuvaaro
Male: Appar mudhal moovarum Aaludai adigalum Seppiya thillai chidambaranathan Eppo varuvaaro.
Chorus: .............
Male: {Nar paruvam vandhu Naathanai thedum} (3)
Male: {Karpanaigal mutra Kaatchi thandhaarae} (3)
Male: Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro
Male: Endhan kali theera Eppo varuvaaro
Male: {Arpasuga vazhvil Aanandham konden} (3)
Male: {Porpadhathai kaanen Ponnambalavaanan} (3)
Male: Balakrishnan
Gobalakrishnan
Gobalakrishnan
Potri panindhidum eesan melae..ae..
Potri panindhidum eesan melae
Kaadhal konden..
Female: Mmm
Kaadhal konden.
Female: Mmm
Male: Kaadhal konden Velippada kanenae Velippada kanenae
Male: Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro
Male: Endhan kali theera Eppo varuvaaro
Male: Appar mudhal moovarum Aaludai adigalum Seppiya thillai chidambaranathan Eppo varuvaaro.
mulumathy lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil song lyrics in english
cuckoo cuckoo song lyrics dhee
enjoy en jaami cuckoo
asuran song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
song with lyrics in tamil
tamil paadal music
bigil song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil2lyrics
tamil karaoke video songs with lyrics free download
nila athu vanathu mela karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
friendship songs in tamil lyrics audio download
happy birthday song lyrics in tamil
thamirabarani song lyrics
munbe vaa karaoke for female singers