Enna Paattu Venum Song Lyrics

Oru Naal Oru Kanavu cover
Movie: Oru Naal Oru Kanavu (2005)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Sonu Nigam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே என்ன பாட்டு வேண்டும் உனக்கு
குழு: கூ கூ கூ
ஆண்: அதில் என்ன தெரியும் உனக்கு
குழு: யா யாயா யா யாயா

ஆண்: என்ன பாட்டு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு திர தீம்த தீம்த தினக்கு இது தானே உந்தன் கணக்கு

ஆண்: டிஸ்கோவில் நீ மிஸ் ஆனாய் உன்னை காணாமல் எங்கு நீ போனாய் உன்னை மீட்டு வரும் பாட்டு சொல்வேன்

ஆண்: என்ன பாட்டு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு

ஆண்: நட்சத்திரம் வானில் மின்னி மின்னி உன் நெஞ்சை தாலாட்டும் கண்ணாளா பாடல்கள் இதழ் மொட்டு விட்டு பூ பூக்கும் செடி உண்டு அறிவாயா

ஆண்: அசைந்தாடும் இமை கூட இசை பாடும் அதை நீ கேட்க சங்கீத செவி வேண்டும் புரியாத பாட்டை விட்டு புரிகின்ற பாட்டை கேளு

ஆண்: அழகே அழகே ஆகாயம் எங்கும் இந்த அழகான கானம் செல்லும் மாயா மாயா மாயா மாயா மஞ்சடி மஞ்சுளா பாஷானி மதுரை மனோகரி மதஷாலினி மதனிரூபி மாதவி மாதங்கி மைதிலி மணவாசிகரி மயூரி

ஆண்: என்ன பாட்டு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு

ஆண்: இசை என்ன இங்கு விளையாட்டா மைதான கூச்சல்கள் போடாதே இசை இல்லா ஒரு நாடேது உலகத்தின் படம் கூட காட்டாதே

ஆண்: இசை ஒன்று இல்லாமல் போனாலே அட என்னாகும் நம் பூமி நீ யோசி நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தம் இல்லை

ஆண்: அறிவாய் அறிவாய் உன் உள்ளில் வீணை உண்டு நீ கொஞ்சம் கண்டு பிடி க க க க ரி ப நீ ச பி ப நீ ரி க க க க ரி ப நீ ச பி ப நீ ரி பநீசரிக ரிகரி நீபரி நீதாநீ பநீக ரிகக நீபாரி நீரிநீ பனி சகச நீகநீ பநீப கபக ரிகரி பகப பநீப

Male: Hae. hae hae. hae. hae. hae. Enna paattu vendum unakku.
Chorus: Kuu kuu kuu
Male: Adhil yenna theriyum unakku.
Chorus: Ya yaya .ya yaya.

Male: Enna paattu vendum unakku Adhil yenna theriyum unakku Thira dheemtha theemtha dhinukku Idhu thaanae undhan kanakku

Male: Disco vil nee missaanaai Unnai kaanaamal engu nee ponaai Unnai meettu varum paattu chollven

Male: Enna paattu vendum unakku Adhil yenna theriyum unakku

Male: Natchathiram vaanil minni minni Un nenjai thaalaattum kannaalaa Paadalgal idhazh mottu vittu Poo pookkum chedi undu arivaayaa

Male: Asaindhaadum imai kooda isai paadum Adhai nee ketka sangeedha chevi vendum Puriyaadha paattai vittu Purigindra paattai kelu

Male: Azhagae azhagae Aagaayam engum indha Azhagaana gaanam sellum Maayaa maayaa maayaa Maayaa manjadi manjula bhaashani Madhura manohari madhashaalini madhaniroopi Maadhavi maadhangi maithili manavasigari mayoori.

Male: Enna paattu vendum unakku Adhil yenna theriyum unakku

Male: Isai yenna ingu vilaiyaattaa Maidhaana koochalgal podaadhae Isai illaa oru naadaedhu Ulagathin padam kooda kaattaadhae

Male: Isai ondru illaamal ponaalae Ada ennaagum nam boomi nee yosi Naan endra garvathukku Naadhangal sondham illai

Male: Arivaai arivaai Un ullil veenai undu Nee konjam kandu pidi Ga ga ga ga ri pa nee sa be pa ne ri Ga ga ga ga ri pa nee sa be pa ne ri Panisarigaa rigari nipari Nidhani panigaa rigaga nipaari Nirini pani sagasa nigani panipa gapaga Rigari pagapa panipa

Male: Enna paattu vendum unakku Adhil yenna theriyum unakku

Other Songs From Oru Naal Oru Kanavu (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • vaathi coming song lyrics

  • kathai poma song lyrics

  • find tamil song by partial lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • vathi coming song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • bigil song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • meherezyla meaning

  • alagiya sirukki tamil full movie

  • tholgal

  • cuckoo enjoy enjaami

  • vaseegara song lyrics

  • rakita rakita song lyrics

  • sarpatta movie song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • paatu paadava