Added Date: Feb 11, 2022
ஆண்: இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து வா இதயத்தில் ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா
ஆண்: காலம் நேரமே இங்கே வந்திருக்குது வாழ்ந்து காட்டலாம் வா வா நீ துடிப்பிருக்குது எல்லாம் உனக்காக
ஆண்: தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா தூக்கத்தின் கனவாலே சுகங்கள் வந்து கூடுமா

ஆண்: வெறும் கையால் முழம் போடாதே வேலைக்காகாதே தெரு ஓரம் வெறும் கதை பேசி பொழுதை போக்காதே
ஆண்: பொருள் ஏதும் விலை கொடுக்காமல் கையில் வாராதே கடலுக்குள் துணிந்திறங்காமல் முத்தும் கிடைக்காதே
ஆண்: ஊரே போற்றிட வாழும் பேர்களை வியப்பது ஏன் முன்னால் அவர்களும் உன்னை போலவே இருந்தவர் தான் கால்கள் நீ முன்னாலே வைக்காமல் ஊர் தானே வாராதே

ஆண்: ஏதேதோ பல கனவோடு இளமைக் காலங்கள் எதிர் காலம் எதுவோ என்று இதயக் கோலங்கள்
ஆண்: அவை தானே விதைகள் என்று அறியாப் பருவங்கள் விதைகள் தான் பலனே என்று காட்டும் பருவங்கள்
ஆண்: முன்னால் போன பின் பின்னால் திரும்பி பார் மறக்காதே தன்னால் வந்ததை உன்னால் வந்ததாய் நினைக்காதே உன் பேரை நீயே தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே

Male: Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa
Male: Kaalam neramae Ingae vandhirukkudhu Vaazhndhu kaattalaam Vaa vaa nee thudippirukkudhu Ellaam unakkaaga. ae.
Male: Thoongaadhae thuvalaadhae Thookkam soru podumaa Thookkaththin kanavaalae Sugangal vandhu koodumaa
Male: Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa
Male: Verum kaiyaal muzham podaadhae Vaelaikkaagaadhae Theru oram verum kadhai pesi Pozhudhai pokkaadhae
Male: Porul yedhum vilai kodukkaamal Kaiyil vaaraadhae Kadalukkul thunindhirangaamal Muththum kidaikkaadhae
Male: Oorae pottrida vaazhum pergalai Viyappadhu yen Munnaal avargalum unnai polavae Irundhavar thaan Kaalgal nee munnaalae vaikkaamal Oor thaanae vaaraadhae
Male: Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa
Male: Kaalam neramae Ingae vandhirukkudhu Vaazhndhu kaattalaam Vaa vaa nee thudippirukkudhu Ellaam unakkaaga. aa..
Male: Thoongaadhae thuvalaadhae Thookkam soru podumaa Thookkaththin kanavaalae Sugangal vandhu koodumaa
Male: Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa
Male: Yedhedho pala kanavodu Ilamai kaalangal Edhir kaalam yedhuvo endru Idhaya kolangal
Male: Avai thaanae vidhaigal endru Ariyaa paruvangal Vidhaigal thaan palanae endru Kaattum paruvangal
Male: Munnaal pona pin pinnaal Thirumbi paar marakkaadhae Thannaal vandhadhai Unnaal vandhadhaai ninaikkaadhae Un perai neeyae thaan oorengum Thambattam adikkaadhae
Male: Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa
Male: Kaalam neramae Ingae vandhirukkudhu Vaazhndhu kaattalaam Vaa vaa nee thudippirukkudhu Ellaam unakkaaga. aa.
Male: Thoongaadhae thuvalaadhae Thookkam soru podumaa Thookkaththin kanavaalae Sugangal vandhu koodumaa
Male: Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa
megam karukuthu lyrics
kaathuvaakula rendu kadhal song
lyrics of new songs tamil
valayapatti song lyrics
tamil old songs lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
google google tamil song lyrics
google goole song lyrics in tamil
minnale karaoke
vijay sethupathi song lyrics
nagoor hanifa songs lyrics free download
maraigirai
soorarai pottru lyrics in tamil
master vaathi raid
kannathil muthamittal song lyrics free download
siragugal lyrics
vijay songs lyrics
only music tamil songs without lyrics
master lyrics in tamil