Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ..........
ஆண்: கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிறகின் மொழிகளை பழகலாம்
ஆண்: கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே கஜுராஹோ கஜுராஹோ
பெண்: ..........
பெண்: என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே
ஆண்: பூவினுள் பனி துளி தூறுது தூறுது தூறுதே பனியோடு தேன் துளி ஊருது ஊருது ஊருதே
பெண்: ஆ ஆ காமனின் வழிபாடு உடலினில் கொண்டாடு
ஆண்: ...........
பெண்: தீபம் போல் என்னை நீ ஏற்று காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம் கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
ஆண்: கஜுராஹோ கஜுராஹோ
ஆண்: நீராக உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா
பெண்: மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா நீ தீண்டும் போதிலே மோகன ராட்டினம் ஆடவா
ஆண்: பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு
பெண்: லாலல லாலா லலலல லா லா
ஆண்: எங்கே நான் என்று நீ தேடு ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியலாம்
ஆண் &
பெண்: கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

Female: ................
Male: Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Mella mella viralil thirana theem thana Thullu kindra pozhuthil iniya keerthana Naan unnullae unnullae siragin mozhigalai pazhagalaam
Male: Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Khajuraho khajuraho
Female: ...................
Female: En thegam muluvathum minmini minmini odudhae Maayangal seigirai maarbinil sooriyan kayudhae
Male: Poovinnul pani thuli thooruthu thooruthu thoorudhae Paniyodu thaenthuli ooruthu ooruthu oorudhae
Female: Aa aa kaamanin vali paadu udalinil kondadu
Male: Laalala laalaalaa nanana naanaanaa
Female: Deepam pol ennai nee yetru Kaatrodu kaatraga antharanga vali mithakalam Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae
Male: Khajuraho khajuraho
Male: Neeraaga un udal neliyuthu valayuthu moozhgavaa Thandodu thamarai poovinai kaigalil yenthavaa
Female: Melaadai nee yena meniyil naan unnai soodava Nee theendum pothilae mohana raatinam aadava
Male: Pagaluku thadai podu iravinai edai podu
Female: Laalala laalaa lalalala laa laa
Male: Engae naan endru nee thedu Irangal kayaamal inba raaga mazhai pozhiyalaam
Male &
Female: Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae
Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae
Male: Khajuraho . khajuraho
best tamil song lyrics for whatsapp status download
tamil song lyrics download
thalapathi song in tamil
kadhalar dhinam songs lyrics
mahishasura mardini lyrics in tamil
malargale malargale song
tamil song meaning
movie songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
ka pae ranasingam lyrics in tamil
nanbiye nanbiye song
unna nenachu lyrics
malargale song lyrics
ben 10 tamil song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil christian songs lyrics
oru yaagam
chellamma chellamma movie
tamil song lyrics video