Raakkozhi Kootalinga Song Lyrics

Oru Nalla Naal Paathu Solren cover
Movie: Oru Nalla Naal Paathu Solren (2018)
Music: Justin Prabhakaran
Lyricists: Muthamil
Singers: Arivarasu

Added Date: Feb 11, 2022

ஆண்: ராக்கோழி கூட்டாளிங்க ராஜாங்கத்த பாரு நடு ராத்திரி எங்கள பூட்டி வைக்க இங்க யாரு

ஆண்: ரகலன்னு வந்தா விட மாட்டோம் பந்தா அடிச்சாலும் மிதிச்சாலும் அட மறுபடி அடிதடி பண்ணவே மாட்டோம்

ஆண்: ஜெயிச்சா தான் என்ன தோத்தா தான் என்ன வளைஞ்சாலும் நெளிஞ்சாலும் நாங்க நெனைச்சத முடிக்காம அடங்கவே மாட்டோம்

ஆண்: கருப்பு சட்டக்காரன் காரியத்தில் கெட்டிக்காரன் கருப்பு சட்டக்காரன் காரியத்தில் கெட்டிக்காரன்

ஆண்: எக்கு தப்பா எக்கசக்க வேஷம் நாங்க போட்டோம் போட்டோம் போட்டோம் போட்டோம் கண்ணாடிய பாத்தா கூட வேற வேற முகம் காட்டும் காட்டும் காட்டும் காட்டும்

ஆண்: எந்த ஊரு போனாலும் சொந்த பாஷை பேச மாட்டோம் மாட்டோம் மாட்டோம் மாட்டோம் அந்த ஊரு மீன போல நீச்சலதான் நாங்க போட்டோம் போட்டோம் போட்டோம் போட்டோம்

ஆண்: கம் ஆன் கம் ஆன் கம் ஆன்

ஆண்: பருந்துக்கு வேட்டை பத்தாதப்பா பறக்கும் ஸ்பீடும் நிக்காதப்பா விருந்துக்கு நேரம் வந்தாச்சுனா அவன் வட்டம் போட்டு கட்டம் போட்டு தூக்குவான்

ஆண்: பெண்கள் தீண்ட மாட்டோம் கண்கள் தூண்டினாலும் நாங்கள் சீண்ட மாட்டோம் என்ன ஆனா என்ன எல்லை தாண்ட மாட்டோம் செய்யும் தொழிலே தெய்வம் கொள்கை மீர மாட்டோம்

ஆண்: { ராக்கோழி கூட்டாளிங்க ராஜாங்கத்த பாரு நடு ராத்திரி எங்கள பூட்டி வைக்க இங்க யாரு } (2)

Male: Raakkozhi kootalinga Rajangatha paaru Nadu raathiri engala pooti Vaikka inga yaaru

Male: Ragalennu vantha Vida mattom bantha Adichalum mithichalum Ada marupadi adithadi Pannavae maattom

Male: Jaicha thaan enna Thothathaan enna Valainjaalum nelinjaalum Naanga nenaichatha mudikkaama Adanggavae maattom

Male: Kaarupu sattakkaran Kaariyathil kettikkaran Kaarupu sattakkaran Kaariyathil kettikkaran

Male: Ekku thappa ekkachakka Vesham naanga pottom Pottom pottom pottom Kannadiya paatha kooda Verra verra mugam kaattum Kaattum kaattum kaattum

Male: Entha ooru ponalum Sontha baasha pesa mattom Mattom mattom mattom Antha ooru meena pola Neechalathaan naanga pottom Pottom pottom pottom

Male: Come on.come on come on

Male: Parunthukku vettai pathathappa Parakkura speedum nikkathappaa Virunthukku neram vanthachuna Avan vattam pottu kattam pottu thookkuvan

Male: Pengal theenda mattom Kangal thoondinaalum Naangal seenda mattom Enna aana enna Ellai thaanda mattom Seiyum tholizhlae deivam Kollgai mera mattom

Male: {Raakkozhi kootalinga Rajangatha paaru Nadu raathiri engala pooti Vaikka inga yaaru} (2)

Most Searched Keywords
  • friendship songs in tamil lyrics audio download

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil poem lyrics

  • tamil songs to english translation

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kadhal mattum purivathillai song lyrics

  • lyrics download tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamilpaa gana song

  • lyrics whatsapp status tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • old tamil songs lyrics

  • narumugaye song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • natpu lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • cuckoo cuckoo lyrics tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • soorarai pottru song lyrics