Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: யே எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா யே படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா
குழு: யே எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா யே படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா
பெண்: யே மொரட்டு மேனியே திருட்டு ஞானியே அரக்க யாழியே கருப்பு ஜோதியே
ஆண்: யே ஆட்டு குட்டி முதல் ஏரோபிளேன் வர ஆட்டய போடுவோம் டா
பெண்: நீங்க சட்டைய கழட்டி மாட்டும் நேரத்துல வீட்டையே தூக்குவோம் டா
ஆண்: ஏ இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிச்சுட்டு பேங்க திருடுவோம் டா
பெண்: விஜய் மல்லையா பணத்த கொள்ளய அடிச்சி ஊருக்கு போடுவோம் டா
ஆண்: ஹாஹாஹா
பெண்: யே எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா யே படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா
ஆண்: ஆஃபர் பல குடுத்து புடுங்கும் கார்பரேட் திருடங்க நாங்க இல்ல பள்ளி கூடம் காலேஜ்ன்னு பேர் வச்சு கொள்ளை அடிக்குறவங்க நாங்க இல்ல
ஆண்: வெள்ள வேட்டி வெள்ள சா்ட்டு போட்டு வோட்டு திருடுற கூட்டம் இல்ல சட்டத்தில ஓட்டைய போட்டு சோத்த புடுங்குற கூட்டம் இல்ல
ஆண்: நாங்க கெட்ட நல்லவனுங்க கெட்டு போன நல்ல கெட்டவனுங்க மொத்தத்தில சுத்தமான கொள்கையுள்ள நேர்மையான திருடங்கடா நாங்க
ஆண்: ஹல்க் டா நாங்க ஹல்க் டா எங்க மனசு என்னைக்கும் மில்க் டா பார்ட்டி டா எங்க பார்ட்டி டா இது திருடர் முன்னேற்ற பார்ட்டி டா
ஆண்: நித்திய திருடன் பத்திய திருடன் சத்திய திருடன் முக்திய திருடன் பாட்டாளி திருடன் கூட்டாளி திருடன் இன்னைக்கு திருடன் என்னைக்கும் திருடன்
குழு: திங்கள் செவ்வா புதன் வியாழன் வெள்ளி சனி சன்டே கொள்ளை அடி நம்ம கொள்கை படி
குழு: வந்திடு வந்திடு பங்கிடு பங்கிடு கும்பிட்டு கும்பிட்டு கொண்டாடிடு
பெண்: யே வட்ட நிலவுல பாட்டி சுட்ட வட தூக்குனது நரிதான் அந்த குள்ளநரியவே கொள்ளை அடிச்சது எங்களோட தல தான்
குழு: யே எலும்ப எண்ணி எண்ணி யே படையல் கஞ்சி ஊத்த
ஆண்: யே காத்த திருடவும் வாத திருடவும் ஆளு உண்டு கவனி அட போன காரியத்த செஞ்சு முடிப்போமே நாங்க எல்லாம் ரஜினி
ஆண்: ஹா ஹா ஹா ஹா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Music by: Justin Prabhakaran
Male: Yae elumba enni enni Thaayam aadum manna Yae padaiyal kanji ootha Manda otta kondaa
Chorus: Ye elumba enni enni Thaayam aadum manna Yae padaiyal kanji ootha Manda otta kondaa
Female: Yae morattu meniyae Thiruttu gnyaniyae Arakka yazhiyae Karuppu jothiyae
Male: Yae attu kutti muthal Aeroplane vara Attaya poduvom da
Female: Neenga sataiya kalathi Maattum nerathula Veetaiyae thookkuvom da
Male: Yae inky pinky ponky Pottu mudichuttu Bank ah thiruduvum da
Female: Vijay mallaiya panatha Kollaya adichi Oorukku poduvom da
Male: Hahaha..
Female: Yae elumba enni enni Thaayam aadum manna Yae padaiyal kanji ootha Manda otta kondaa
Male: Offer pala kuduthu pudungum Corporate thirudanga naanga illa Pallikoodam collegenu pervachu Kollaiadikuravanga naanga illa
Male: Vella vetti vella sattu pottu Votu thirudura koottam illa Sattathila ottaiya pottu sotha Pudungura koottam illa
Male: Naanga ketta nallavanunga Kettu ponna nalla kettuvanunga Mothathila suthumana kolgaiulla Nermaiyana thirudangada naanga
Male: Hulk da.. naanga hulk da Enga manasu ennaikkum milk da Party da .. enga party da Ithu thirudar munnetra party da
Male: Nithiya thirudan pathiya thirudan Sathiya thirudan mukhtiya thirudan Pattali thirudan koottali thirudan Innaikku thirudan ennaikum thirudan
Chorus: Thingal sevva puthan Viyazhan velli sani Sunday kollai adi Namma kolgai padi
Chorus: Vanthidu vanthidu Pangidu pangidu Kumbittu kumbittu kondadidu
Female: Ye vatta nilavula Paatti sutta vada Thookunathu nari than Antha kullanariyavae Kollai adichathu Engaloda thala than
Chorus: Yae elumba enni enni Yae padaiya kanji ootha
Male: Yae kaatha thirudavum Vaatha thirudavum Aalu undu gavani Ada ponna kariyatha Senju mudipomae Nangayellam rajini
Male: Ha ha ha ha Hoi hoi hoi hoi..
aagasatha
lyrics song download tamil
vaathi raid lyrics
lyrics of new songs tamil
tamil mp3 songs with lyrics display download
kadhal psycho karaoke download
thalattuthe vaanam lyrics
ilayaraja song lyrics
tamil movie karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke download
maara tamil lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil karaoke download
tamil songs lyrics download for mobile
lyrics songs tamil download
kutty pattas tamil movie download
sarpatta parambarai songs lyrics
mg ramachandran tamil padal
vinayagar songs lyrics
whatsapp status tamil lyrics