Rathiri Pozhuthu Song Lyrics

Oru Odai Nadhiyagirathu cover
Movie: Oru Odai Nadhiyagirathu (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Jeyachandran and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ஆண்: ராத்திரி பொழுது
பெண்:
ஆண்: உன்ன பாக்குற பொழுது
பெண்: ஹொய்
ஆண்: அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண்: ஆஹான்
ஆண்: அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு..ஓ..

ஆண்: ஓடையிலே பனி வாடையிலே... ஓடையிலே பனி வாடையிலே... ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு

பெண்: பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய் பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய் பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய் பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்

ஆண்: மானே இளமானே உனை முத்தாட வந்தேனே..நானே...

பெண்: {ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அட வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது} (2)

பெண்: அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்

பெண்: ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

பெண்: தேனிருக்கு தெண மாவிருக்கு தேனிருக்கு தெண மாவிருக்கு சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு

ஆண்: ஆடியிலே காவேரியாம் அட ஹோய்.. இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்.. ஆடியிலே காவேரியாம் அட ஹோய்.. இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்..

பெண்: ஆசை ஒரு பூசை நீ இங்கே வா அன்பாக பேச

ஆண்: அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்

இருவர்: .........

Male: Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu

Male: Raaththiri pozhuthu
Female: Ha
Male: Unna paakkura pozhuthu
Female: Hoi
Male: Adi vaerththu kottuthu Vaarththai muttuthu ketkkura pozhuthu
Female: Aahaan
Male: Ada unkittaththaan enna irukku Adhai therinjukkiraen kitta nerungu..oo.

Male: Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu

Male: Oodaiyilae pani vaadaiyilae.. Oodaiyilae pani vaadaiyilae.. Ottikitta namakku uththaravu edhukku Ottikitta namakku uththaravu edhukku

Female: Pakkaththila machchaan machchaan ada hoi Paasaththaiyae vachchaan vachchaan ada hoi Pakkaththila machchaan machchaan ada hoi Paasaththaiyae vachchaan vachchaan ada

Male: Maanae ilamaanae unai muththaada Vanthaenae..naanae...

Male: {Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu} (2)

Female: Ada unkittaththaan enna irukku Adhai therinjukkiraen kitta nerungu..hoi.

Female: Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu

Female: Thaenirukku thenai maavirukku Thaenirukku thenai maavirukku Saeththu vachcha virunthu kaaththukittu irukku Saeththu vachcha virunthu kaaththukittu irukku

Male: Aadiyilae kaveriyaam ada hoi.. Intha pakkam nee vaareeyaa ada hoi.. Aadiyilae kaveriyaam ada hoi.. Intha pakkam nee vaareeyaa ada hoi..

Female: Aasai oru poosai nee ingae vaa Anbaaga pesa

Male: Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu

Female: Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu

Male: Ada unkittaththaan enna irukku Adhai therinjukkiraen kitta nerungu..hoi.

Both: .........

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • tamil christian songs lyrics free download

  • snegithiye songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • vennilave vennilave song lyrics

  • gaana songs tamil lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil song search by lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • paadal varigal

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil love feeling songs lyrics video download

  • dingiri dingale karaoke

  • marriage song lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • thamizha thamizha song lyrics

  • romantic songs lyrics in tamil

  • tamil lyrics

  • tamil lyrics song download