Added Date: Feb 11, 2022
ஆண்: தலையைக் குனியும் தாமரையே தலையைக் குனியும் தாமரையே என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து தலையைக் குனியும் தாமரையே
ஆண்: நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண்: ஆ..ஆ..ஆ..ஆஅ...
ஆண்: நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண்: பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
ஆண்: அமுதம் வழியும் இதழைத் துடைத்து விடியும் வரையில் விருந்து நடத்து...
பெண்: தலையைக் குனியும் தாமரை நான் உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
ஆண்: தலையைக் குனியும் தாமரையே
பெண்: காத்திருந்தேன் அன்பே இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ
ஆண்: பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
பெண்: ஆயிரம் நாணங்கள் இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
ஆண்: நீயொரு பொன் வீணை அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா
பெண்: பூவை நுகர்ந்தது முதல் முறையா
ஆண்: ம்ம் ம்ம் ம்ம்ம்ஹம்ம் வேதனை வேலையில் சோதனையா
பெண்: முதல் முறையா
ஆண்: இது சரியா
பெண்: சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண்: ஆஅ..ஆஅ..அ....ஆஆ..ஆ...
பெண்: பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண்: உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
பெண்: இரண்டு நதிகள் இணைந்து நடக்கும் புதிய அலைகள் கரையை உடைக்கும்...
ஆண்: தலையைக் குனியும் தாமரையே தலையைக் குனியும் தாமரையே உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

Male: Thalaiyai kuniyum thaamaraiyae Thalaiyai kuniyum thaamaraiyae Ennai edhir paarththu vantha pinbu vaerththu Ennai edhir paarththu vantha pinbu vaerththu Thalaiyai kuniyum thaamaraiyae
Male: Nee theerkka vaendum vaalipa thaagam
Female: Aa...aa...aa...aaa..
Male: Nee theerkka vaendum vaalipa thaagam
Female: Paarkadalin ooram panthi vaikkum naeram
Paarkadalin ooram panthi vaikkum naeram
Male: Amutham vazhiyum idhzhai thudaiththu
Vidiyum varaiyil virunthu nadaththu
Female: Thalaiyai kuniyum thaamarai naan Unnai edhirpaaarththu vantha pinbu vaerththu Unnai edhirpaaarththu vantha pinbu vaerththu
Male: Thalaiyai kuniyum thaamaraiyae
Female: Kaaththirunthaen Anbae
Ini kaamanin veedhiyil thaer varumo
Male: Poo magal kannangal
Ini maadhulai pol niram maaridumo
Female: Aayiram Naanangal
Intha oomaiyin veenaiyil isai varumaa
Male: Neeyoru pon veenai
Adhil nuniviral thodugaiyil pala suramaa
Female: Poovai nugarntha mudhal muraiyaa
Male: Mm mm mmmhmm
Vaedhanai vaelaiyil sodhanaiyaa
Female: Mudhal muraiyaa
Male: Idhu sariyaa
Female: Sari sari poovaadai kaattru jannalai saaththu
Male: Aaa...aaa..aa...aaa...aa..
Female: Poovaadai kaatru jannalai saaththu
Male: Uththaravu devi thathalikkum aavi
Uththaravu devi thathalikkum aavi
Female: Irandu nadhigal Inainthu nadakkum
Pudhiya alaigal karaiyai udaikkum
Male: Thalaiyai kuniyum thaamaraiyae Thalaiyai kuniyum thaamaraiyae Ennai edhir paarththu vantha pinbu vaerththu Ennai edhir paarththu vantha pinbu vaerththu
Male: Thalaiyai kuniyum thaamaraiyae
romantic love songs tamil lyrics
dhee cuckoo
96 song lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil songs lyrics images in tamil
orasaadha song lyrics
mgr karaoke songs with lyrics
top 100 worship songs lyrics tamil
google google tamil song lyrics
songs with lyrics tamil
munbe vaa karaoke for female singers
tamil song search by lyrics
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas full movie in tamil download
azhagu song lyrics
yaar alaipathu song lyrics
national anthem in tamil lyrics
paatu paadava karaoke
natpu lyrics
tamil christian karaoke songs with lyrics