Thendral Ennai Muththamittathu Song Lyrics

Oru Odai Nadhiyagirathu cover
Movie: Oru Odai Nadhiyagirathu (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Krishnachandran and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: தென்றல் என்னை முத்தமிட்டது தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க..

ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க.. தென்றல் என்னை முத்தமிட்டது

பெண்: நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன் உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்.
ஆண்: தூரம் இன்று நானும் பார்த்தேன் என்னை நானே காவல் காத்தேன்

பெண்: கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண்: ஆ..ஆ...ஆஅ..ஆஆ..ஆ...
பெண்: கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண்: காதல் மேளம் நானும் கேட்டேன்

பெண்: தென்றல் என்னை முத்தமிட்டது
ஆண்: இதழில் இனிக்க இதயம் கொதிக்க
பெண்: எல்லோரும் பார்க்க..
ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது

ஆண்: காமன் தோட்டம் பூத்த நேரம் நாணம் வந்து வேலி போடும்
பெண்: ஊடல் என்னை தீண்டச் சொல்லும் வேலி உன்னை மேயச் சொல்லும்

ஆண்: காத்துக் கிடந்த சோலையோரம்
பெண்: ஆ..ஆ...ஆஅ..ஆ..ஆ..ஆ...ஆஅ
ஆண்: காத்துக் கிடந்த சோலையோரம்
பெண்: கங்கை வந்து பாயும் நேரம்

ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது
பெண்: இதழில் இனிக்க
ஆண்: இதயம் கொதிக்க
பெண்: எல்லோரும் பார்க்க..
ஆண்: தென்றல் என்னை
பெண்: தென்றல் என்னை
ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது

பெண்: தென்றல் என்னை முத்தமிட்டது தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க..

ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க.. தென்றல் என்னை முத்தமிட்டது

பெண்: நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன் உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்.
ஆண்: தூரம் இன்று நானும் பார்த்தேன் என்னை நானே காவல் காத்தேன்

பெண்: கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண்: ஆ..ஆ...ஆஅ..ஆஆ..ஆ...
பெண்: கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண்: காதல் மேளம் நானும் கேட்டேன்

பெண்: தென்றல் என்னை முத்தமிட்டது
ஆண்: இதழில் இனிக்க இதயம் கொதிக்க
பெண்: எல்லோரும் பார்க்க..
ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது

ஆண்: காமன் தோட்டம் பூத்த நேரம் நாணம் வந்து வேலி போடும்
பெண்: ஊடல் என்னை தீண்டச் சொல்லும் வேலி உன்னை மேயச் சொல்லும்

ஆண்: காத்துக் கிடந்த சோலையோரம்
பெண்: ஆ..ஆ...ஆஅ..ஆ..ஆ..ஆ...ஆஅ
ஆண்: காத்துக் கிடந்த சோலையோரம்
பெண்: கங்கை வந்து பாயும் நேரம்

ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது
பெண்: இதழில் இனிக்க
ஆண்: இதயம் கொதிக்க
பெண்: எல்லோரும் பார்க்க..
ஆண்: தென்றல் என்னை
பெண்: தென்றல் என்னை
ஆண்: தென்றல் என்னை முத்தமிட்டது

Female: Thendral ennai muththamittathu Thendral ennai muththamittathu Idhazhil inikka idhayam kothikka Ellorum paarkka

Male: Thendral ennai muththamittathu Idhazhil inikka idhayam kothikka Ellorum paarkka Thendral ennai muththamittathu

Female: Neenda naalaai pookkal saerththaen Unnai enni maalai korththen
Male: Thooram indru naanum paarththaen Ennai naanae kaaval kaaththaen

Female: Kanavil yaedho kolam pottaen
Male: Aa..aa..aaa...aaa...aa..
Female: Kanvil yaedho kolam pottaen
Male: Kadhal maelam naanum kaettaen

Female: Thendral ennai muththamittathu
Male: Idhazhil inikka idhayam kothikka
Female: Ellorum paarkka
Male: Thendral ennai muththamittathu

Male: Kaaman Thottam pooththa naeram Naanam vanthu vaeli podum
Female: Oodal ennai theendach sollum Vaeli unnai maeya sollum

Male: Kaththu kidantha solaiyoram
Female: Aa..aa...aaa...aa..aa..aa.aaa
Male: Kaththu kidantha solaiyoram
Female: Gangai vanthu paayum naeram

Male: Thendral ennai muththamittathu
Female: Idhazhil inikka
Male: Idhayam kothikka
Male: Ellorum paarkka
Male: Thendral ennai
Female: Thendral ennai
Male: Thendral ennai muththamittathu

Other Songs From Oru Odai Nadhiyagirathu (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • lyrics song download tamil

  • brother and sister songs in tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil album song lyrics in english

  • amarkalam padal

  • alagiya sirukki full movie

  • aigiri nandini lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • soorarai pottru movie song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • saivam azhagu karaoke with lyrics

  • tamilpaa master

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • uyirae uyirae song lyrics

  • christian songs tamil lyrics free download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • mustafa mustafa karaoke with lyrics tamil