Thannandhaniye Song Lyrics

Oru Oorla cover
Movie: Oru Oorla (2014)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தன்னந்தனி என்றிருந்தேன் தாவி வந்த வெண்ணிலவே பின்னிப் பின்னி கட்டிக் கொண்ட பிஞ்சு இளம் பிறை நிலவே அன்பின் அணைப்பில் சொல்ல வார்த்தையும் இல்லாமல் நான் வாடியே நின்றேனே உந்தன் முகம் பார்த்தே என் உள்ளம் தெளிந்தேனே நீர் வரண்ட ஆறு என நின்றிருந்த என் வாழ்வில் கங்கை என வந்தவளே கண்ணில் நீரை தந்தவளே உந்தன் எதிர் காலம் தானே எந்தனுக்காதாரம் இனி வந்திடும் முன்னேற்றம் இனி வந்திடும் முன்னேற்றம்

ஆண்: தன்னந்தனி என்றிருந்தேன் தாவி வந்த வெண்ணிலவே அன்பின் அணைப்பில் சொல்ல வார்த்தையும் இல்லாமல் நான் வாடியே நின்றேனே

ஆண்: அல்லி மகராணியை உனக்கு ஏவலுக்கென்று வைப்பேனே ஆரவல்லி சூரவல்லி காவல் வைத்து பார்ப்பேனே ஊர்வசியும் மேனகையும் சேர்ந்து உந்தன் தோழிகளாய் உன்னுடைய ஊர்வலத்தில் முன்னால் வரக் காண்பேனே

ஆண்: நட்சத்திர பூக்களினை ஆகாயமும் உன் மேலே நாள் தோறும் தூவி இசை பாடுவதை நான் கேட்பேன் இனி இது தானே எனது அன்பின் சாட்சியமாகுமம்மா இது நிச்சயம் நிச்சயமா இது நிச்சயம் நிச்சயமா

ஆண்: வைர மணித் தேரில் உன்னை காணும் ஆசை கொண்டேனே வான வில்லில் தேரணங்கள் வாசல் தன்னில் வைப்பேனே சின்ன மகராணிக்கொரு தங்க வண்ண பல்லாக்கு சிந்து நதி போலே இங்கு பாடும் உந்தன் மேலாக்கு

ஆண்: வெற்றுக் கையில் என்ன முழம் என்று என்னை கேட்காதே எப்படியும் என் கனவை உண்மை எனப் பார்ப்பாயே இனி அது தானே எந்தன் வாழ்வின் லட்சியம் ஆகுமம்மா இது சத்திய வார்த்தையம்மா இது சத்திய வார்த்தையம்மா

ஆண்: தன்னந்தனி என்றிருந்தேன் தாவி வந்த வெண்ணிலவே அன்பின் அணைப்பில் சொல்ல வார்த்தையும் இல்லாமல் நான் வாடியே நின்றேனே.

Male: Thannandhani endrirundhen Thaavi vandha vennilavae Pinni pinni katti konda Pinju ilam pirai nilavae Anbin anaippil Solla vaarthaiyum illaamal Naan vaadiyae nindrenae Undhan mugam paarthae En ullam thelindhenae Neer varanda aaru yena Nindrirundha en vaazhvil Gangai yena vandhavalae Kannil neerai thandhavalae Undhan edhir kaalam thaanae Endhanukkaadhaaram Ini vandhidum munnaettram Ini vandhidum munnaettram

Male: Thannandhani endrirundhen Thaavi vandha vennilavae Anbin anaippil Solla vaarthaiyum illaamal Naan vaadiyae nindrenae

Male: Alli magaraaniyai unakku Yaevalukkendru vaippenae Aaravalli sooravalli Kaaval vaithu paarppenae Oorvasiyum maenagaiyum Saerndhu undhan thozhigalaai Unnudaiya oorvalathil Munnaa vara kaanbenae

Male: Natchathira pookkalinai Aagaayamum un melae Naal thorum thoovi isai Paaduvadhai naan kaetppen Ini idhu thaanae enadhu anbin Saatchiyamaagumammaa Idhu nichayam nichayamaa Idhu nichayam nichayamaa

Male: Thannandhani endrirundhen Thaavi vandha vennilavae Anbin anaippil Solla vaarthaiyum illaamal Naan vaadiyae nindrenae

Male: Vaira mani thaeril unnai Kaanum aasai kondenae Vaana villil thoranangal Vaasal thannil vaippenae Chinna magaraanikkoru Thanga vanna pallaakku Sindhu nadhi polae ingu Paadum undhan melaakku

Male: Vettru kaiyil enna muzham Endru ennai kaetkaadhae Eppadiyum en kanavai Unamai ena paarpaayae Ini adhu thaanae endhan vaazhvin Latchiyam aagumammaa Idhu sathiya vaarthaiyammaa Idhu sathiya vaarthaiyammaa

Male: Thannandhani endrirundhen Thaavi vandha vennilavae Anbin anaippil Solla vaarthaiyum illaamal Naan vaadiyae nindrenae

Other Songs From Oru Oorla (2014)

Thaayae Vanthaye Song Lyrics
Movie: Oru Oorla
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Vanathil Song Lyrics
Movie: Oru Oorla
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • usure soorarai pottru lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • raja raja cholan song lyrics tamil

  • venmathi song lyrics

  • karaoke with lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • tamil thevaram songs lyrics

  • best love song lyrics in tamil

  • google song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • shiva tandava stotram lyrics in tamil

  • master song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • kadhal valarthen karaoke

  • anbe anbe tamil lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil song lyrics

Recommended Music Directors