Added Date: Feb 11, 2022
பெண்: வனத்தில் வண்ண மலர்கள் மலரில் வீசும் தென்றல் தென்றலில் வீசும் வாசம் அது தெய்வத்தின் காணிக்கை ஓ. தெய்வத்தின் காணிக்கை அந்த தெய்வம் தந்தது அன்பு யார்க்கும் உள்ளது அதில் எத்தனைக் கோணம் எத்தனை பார்வையோ.
பெண்: வனத்தில் வண்ண மலர்கள் மலரில் வீசும் தென்றல் தென்றலில் வீசும் வாசம் அது தெய்வத்தின் காணிக்கை ஓ. தெய்வத்தின் காணிக்கை
பெண்: கொடியில் வந்த பூ மலர் செடியில் பூப்பதில்லையே இந்த பூவில் இந்த வாசம் என்று வைத்த தெய்வமே ஒருவர்க்குள்ள உள் மனம் ஒருவர்க்கிருப்பதில்லையே இந்த மனதில் இந்த பண்பு என்று வைத்த தெய்வமே
பெண்: நாம் அனு தினம் பார்க்கிற உலகத்தில் பல வித விதமாகிய மனிதர்கள் நாம் படிக்கிற முகங்களில் படிக்கலாம் நகைக்கின்ற முகங்களை மறக்கலாம் படிக்கப் படிக்க தினம் புதிய அனுபவம் தானே
பெண்: வனத்தில் வண்ண மலர்கள் மலரில் வீசும் தென்றல் தென்றலில் வீசும் வாசம் அது தெய்வத்தின் காணிக்கை ஓ. தெய்வத்தின் காணிக்கை அந்த தெய்வம் தந்தது அன்பு யார்க்கும் உள்ளது அதில் எத்தனைக் கோணம் எத்தனை பார்வையோ
பெண்: வனத்தில் வண்ண மலர்கள் மலரில் வீசும் தென்றல் தென்றலில் வீசும் வாசம் அது தெய்வத்தின் காணிக்கை ஓ. தெய்வத்தின் காணிக்கை.

Female: Vanathil vanna malargal Malaril veesum thendral Thendralil veesum vaasam Adhu dheivathin kaanikkai O. dheivathin kaanikkai Andha dheivam thandhadhu Anbu yaarkkum ulladhu Adhil ethanai konam Ethanai paarvaiyo.
Female: Vanathil vanna malargal Malaril veesum thendral Thendralil veesum vaasam Adhu dheivathin kaanikkai O. dheivathin kaanikkai
Female: Kodiyil vandha poo malar Chediyil pooppadhillaiyae Indha poovil indha vaasam Endru vaitha dheivamae Oruvarkkulla ul manam Oruvarkkiruppadhillaiyae Indha manadhil indha panbu Endru vaitha dheivamae
Female: Naam anu dhinam paarkkira ulagathil Pala vidha vidhamaagiya manidhargal Naam padikkira mugangalil padikkalaam Nagaikkindra mugangalai marakkalaam Padikka padikka dhinam pudhiya anubavam thaanae
Female: Vanathil vanna malargal Malaril veesum thendral Thendralil veesum vaasam Adhu dheivathin kaanikkai O. dheivathin kaanikkai Andha dheivam thandhadhu Anbu yaarkkum ulladhu Adhil ethanai konam Ethanai paarvaiyo.
Female: Vanathil vanna malargal Malaril veesum thendral Thendralil veesum vaasam Adhu dheivathin kaanikkai O. dheivathin kaanikkai
vinayagar songs tamil lyrics
tamil tamil song lyrics
yaar azhaippadhu song download
kadhal mattum purivathillai song lyrics
kutty story in tamil lyrics
soundarya lahari lyrics in tamil
google google vijay song lyrics
kayilae aagasam karaoke
baahubali tamil paadal
hare rama hare krishna lyrics in tamil
tamil songs without lyrics only music free download
lyrics of soorarai pottru
aagasam soorarai pottru lyrics
padayappa tamil padal
new tamil christian songs lyrics
tamil karaoke download
mayya mayya tamil karaoke mp3 download
indru netru naalai song lyrics
soorarai pottru song lyrics tamil download
kulfi kuchi lyrics putham pudhu kaalai