Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கோவிந்த் மேனன்
ஆண்: தானாய் நீயாய் அவதரித்தாயே
பெண்: தாயாய் என்னையே வளர்த்து எடுத்தாயே
ஆண்: சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே
பெண்: என்னுள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே
ஆண்: விண்மீனை போலவே நீயாக தோன்றினாய்
பெண்: கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே
பெண்: கருவறையை வருடிவிடும் மயில் இறகே மறுபடியும் பிறந்து விட்டேன் இது வரமே
ஆண்: சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே
பெண்: என்னுள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே
ஆண்: விண்மீனை போலவே நீயாக தோன்றினாய்
பெண்: கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே
ஆண்: ........
ஆண்: இயற்கையின் கரை உடைந்திட எழும் அலை தான் நீ
பெண்: புது புது ஒலித்தடங்களில் என்னை அழைத்ததும் நீ
ஆண்: தனியொரு புது உலகினை பரிசளித்ததும் நீ ஆண் &
பெண்: திருமண உறவுக்கு ஒரு வலி வகுத்ததும் நீ
ஆண்: கண்ணே என்னை பொம்மை செய்தே தான் அட வைத்தேனே வந்தே என்னை வந்தே என்னை ஏந்தி கொள்வாயா
ஆண் &
பெண்: நம் காதலின் சாயல் அதை நாம் அட கொண்டோமே அன்னை என்றே தந்தை என்றே எம்மை செய்தாயே
ஆண் &
பெண்: உன்னைத் தொடவே இரு உயிர்கள் துடிக்கிறதே உனதுருவம் அதை ரசிக்க தவிக்கிறதே
பெண்: சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே என்னுள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே
ஆண்: விண்மீனை போலவே நீயாக தோன்றினாய் கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே

Male: Thaanaai.. neeyaai..
Avathariththaayaee..
Female: Thaayaai.. enaiyaee..
Valarth eduththaayaee..
Male: Sangondrin ullilae..
Mellosai ketkumae..
Female: Ennullilae
Un osaiyae thaalaattumae..
Male: Vinmeenai polavae..
Neeyaaga thondrinai
Female: Kondaaduthae..
Kondaaduthae.. boologamae
Female: Karuvaraiyai varudividum Mayiliragae Marupadiyum piranthuvitten Idhu varamae
Male: Sangondrin ullilae..
Mellosai ketkumae..
Female: Ennullilae
Un osaiyae thaalaattumae..
Male: Vinmeenai polavae..
Neeyaaga thondrinai
Female: Kondaaduthae..
Kondaaduthae.. boologamae
Male: ............
Male: Iyarkkayin karai udainthida
Ezhum alai thaan nee..
Female: Pudhu pudhu olithadangalil
Enai azhaiththathum nee..
Male: Thaniyoru pudhu ulaginai
Parisalithathum nee
Male &
Female: Thirumana uravukku oru
Vali vahuthathum nee
Male: Kannae enai Bommai seithae thaan Ada vaithenae.. Vanthae enai vanthae enai Yendhi kolvaayae
Male &
Female: Nam kaadhalin
Saayal adhai naam
Ada kandomae..
Annai endrae..
Thanthai endrae..
Emmai seithaaiyae..
Male &
Female: Unaith thodavae
Iru uyirgal thudikkirathae
Unathuruvam adhai rasikka
Thavikirathae..
Female: Sangondrin ullilae.. Mellosai ketkumae.. Ennullilae Un osaiyae thaalaattumae..
Male: Vinmeenai polavae.. Neeyaaga thondrinai Kondaaduthae.. Kondaaduthae.. boologamae
tamil christian songs with lyrics and guitar chords
asuran song lyrics in tamil
tamil lyrics video song
tamil mp3 song with lyrics download
tamil song lyrics whatsapp status download
sarpatta song lyrics
ka pae ranasingam lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
ellu vaya pookalaye lyrics audio song download
unnodu valum nodiyil ringtone download
tamil tamil song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
unna nenachu song lyrics
mahishasura mardini lyrics in tamil
anbe anbe song lyrics
tamil melody lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
old tamil christian songs lyrics
snegithiye songs lyrics
master movie lyrics in tamil