Added Date: Feb 11, 2022
பெண்: நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா
பெண்: முல்லை பூவென ஆசையை சொல்லும் பார்வையிலே கொள்ளை போனது இருதயம் உலகம் கிடைத்தது போலே ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..
பெண்: வெள்ளை தீயென ஞாபகம் உள்ளம் சேர்க்கிறதே மின்னல் போலே நினைவுகள் இமையில் மலர்கிறதே..ஏ..

பெண்: நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா

Female: Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa
Female: Mullai poovena aasaiyai Sollum paarvaiyilae Kollai ponathu irudhayam Ulagam kidaithathu polae Aah..aaa...aaa.aaa..aa.
Female: Vellai theeyena gnyaabagam Ullam sergirathae Minnal polae ninaivugal Imaiyil malargiradhae.ae..
Female: Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa
Female: Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa
romantic songs lyrics in tamil
maara tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil gana lyrics
song lyrics in tamil with images
tamil tamil song lyrics
isaivarigal movie download
tamil karaoke songs with lyrics for female
paatu paadava karaoke
best lyrics in tamil
marudhani lyrics
tamil kannadasan padal
bhagyada lakshmi baramma tamil
cuckoo cuckoo lyrics in tamil
kattu payale full movie
yaar azhaippadhu lyrics
tamil songs lyrics in tamil free download
sri guru paduka stotram lyrics in tamil
inna mylu song lyrics
romantic love song lyrics in tamil