Aayiram Kannukku Male Song Lyrics

Oru Thaai Makkal cover
Movie: Oru Thaai Makkal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல

ஆண்: ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல

ஆண்: உன் கை வளை ஓசையில் கலந்திருப்பான்

ஆண்: செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்

ஆண்: உன்னை எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான் எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான் சுவை கொட்டிக் குவிப்பான் உந்தன் குறை தீர ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல

ஆண்: உன் பாதத்தில் தலை வைத்து படுத்திருப்பான்

ஆண்: கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான்

ஆண்: உன்னை சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான் சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான் பின்பு துடிக்க வைப்பான் நெஞ்சம் சுகமாக ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல

ஆண்: நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான்

ஆண்: தன் அனுபவ ஞானத்தை செலவழிப்பான்

ஆண்: மலர் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான் இன்னும் சொல்லிக் கொடுப்பான் இன்பம் சமமாக ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல

Male: Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla

Male: Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla

Male: Un kai valai osaiyil Kalandhiruppaan

Male: Sengani idhazh orathil Vizhunthiruppaan

Male: Unnai etti pidippaan Mella katti anaippaan Etti pidippaan Mella katti anaippaan Suvai kotti kuvippaan Undhan kurai theera O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla

Male: Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla

Male: Un paadhathil thalai vaithu Paduthiruppaan

Male: Kan baavathil Kaaviyam padithiruppaan

Male: Unnai sirikka vaippaan Konjam thavikka vaippaan Sirikka vaippaan Konjam thavikkai vaippaan Pinbu thudikka vaippaan Nenjam sugamaaga O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla

Male: Nal aaramba nerathai Varavu vaippaan

Male: Than anubava nyaanathai Selavazhippaan

Male: Malar alli mudippaan Kannam killi eduppaan Alli mudippaan Kannam killi eduppaan Innum solli koduppaan Inbam samamaaga O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla

Male: Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla

Most Searched Keywords
  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil songs lyrics with karaoke

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • gal karke full movie in tamil

  • tamil christian christmas songs lyrics

  • tamil love song lyrics in english

  • narumugaye song lyrics

  • mainave mainave song lyrics

  • master tamil lyrics

  • aarathanai umake lyrics

  • tamil mp3 song with lyrics download

  • kadhal album song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • christian padal padal

  • anegan songs lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil thevaram songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • tamil love feeling songs lyrics for him