Paadinal Oru Paattu Song Lyrics

Oru Thaai Makkal cover
Movie: Oru Thaai Makkal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

ஆண்: பாடினாள் ஒரு பாட்டு

ஆண்: பால் நிலாவினில் நேற்று

ஆண்: ஓடினேன் அதை கேட்டு

ஆண்: தேடினேன் வலை போட்டு

இருவர்: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

ஆண்: நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது

ஆண்: மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது

ஆண்: வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது

ஆண்: உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது

இருவர்: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

ஆண்: ஆளில்லாத நீரோ

ஆண்: நீரில்லாத ஆறோ

ஆண்: ஆறில்லாத ஊரோ

ஆண்: அவளில்லாத நானோ

ஆண்: மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ

ஆண்: எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ

ஆண்: பாடினாள் ஒரு பாட்டு

ஆண்: பால் நிலாவினில் நேற்று

ஆண்: ஓடினேன் அதை கேட்டு

ஆண்: தேடினேன் வலை போட்டு

இருவர்: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

ஆண்: பருவம் கொண்ட பாவை

ஆண்: பனி படர்ந்த பார்வை

ஆண்: வரவு சொல்ல தோன்றும்

ஆண்: உறவு கொள்ள வேண்டும்

ஆண்: மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ

ஆண்: எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ

ஆண்: பாடினாள் ஒரு பாட்டு

ஆண்: பால் நிலாவினில் நேற்று

ஆண்: ஓடினேன் அதை கேட்டு

ஆண்: தேடினேன் வலை போட்டு

இருவர்: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

Male: Paadinaal oru paattu Paal nilaavinil naettru Odinen adhai kettu Thaedinen valai pottu Poonguyil aval yaaro Pon mayil aval pero Poonguyil aval yaaro Pon mayil aval pero

Male: Paadinaal oru paattu

Male: Paal nilaavinil naettru

Male: Odinen adhai kettu

Male: Thaedinen valai pottu

Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero

Male: Nalla thamizh isai amudhena varugaiyil Nenjam angae sendradhu

Male: Mella mayangiya iru vizhi malargalai Thendral sondham kondadhu

Male: Velli radhamena urugiya paniyinil Penmai dheivam nindradhu

Male: Ullam muzhuvadhum Pudhuvidha kavidhaigal alli alli thandhadhu

Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero

Male: Alaiyillaadha neero

Male: Neerillaadha aaro

Male: Aarilladha ooro

Male: Avalillaadha naano

Male: Mana koyil vaazha vandha Dheiveega pen enbadho

Male: Enakkaaga yengugindra Sevvalli kan enbadho

Male: Paadinaal oru paattu

Male: Paal nilaavinil naettru

Male: Odinen adhai kettu

Male: Thaedinen valai pottu

Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero

Male: Paruvam konda paavai

Male: Pani padarndha paarvai

Male: Varavu solla thondrum

Male: Uravu kolla vendum

Male: Malar maalai yaarukkendru Pen paavai kan thaedumo

Male: Edhir paarkkum ezhai nenjam Ennodu ondraagumo

Male: Paadinaal oru paattu

Male: Paal nilaavinil naettru

Male: Odinen adhai kettu

Male: Thaedinen valai pottu

Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero Poonguyil aval yaaro Pon mayil aval pero

Most Searched Keywords
  • mannikka vendugiren song lyrics

  • ka pae ranasingam lyrics

  • kadhal sadugudu song lyrics

  • maara theme lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • maara song tamil lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil lyrics video songs download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil karaoke download mp3

  • gal karke full movie in tamil

  • google google song lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • theera nadhi maara lyrics

  • aagasam song lyrics

  • neerparavai padal