Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல போட்டா செவக்குது
குழு: தகிட ததமி தக்குமுக்கு தாளம் ஜனக்கு ஜனக்கு தா
பெண்: இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி தானா செவக்குது

பெண்: ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல போட்டா செவக்குது இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு
பெண்: மருதாணி கையில தீட்டி மடிசாரு பொடவக் கட்டி
பெண்: மருதாணி கையில தீட்டி மடிசாரு பொடவக் கட்டி மாமியாட்டம் இவ நடந்தா எப்படி இருக்கும்
குழு: அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் எப்படி இருக்கும்
பெண்: சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம் சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம் சமஞ்ச பொண்ணு மொகம் செவந்தா அப்படி இருக்கும்
குழு: அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் அப்படி இருக்கும்

குழு: தகிட ததமி தக்குமுக்கு தாளம் ஜனக்கு ஜனக்கு தா தகிட ததமி தக்குமுக்கு தாளம் ஜனக்கு ஜனக்கு தா
பெண்: சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா சொல்லடி கண்ணு
பெண்: சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா சொல்லடி கண்ணு டெளரி குடுக்க முடியுமான்னு யோசனப் பண்ணு
குழு: நல்ல யோசனை பண்ணு
பெண்: தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா தோழியின்னு உன்ன நெனச்சு செய்யல கலாட்டா
குழு: ஆஹா இனிமே செய்யல கலாட்டா

பெண்: வாடியம்மா சின்னக் கொழந்த வக்கீலாத்து செல்லக் கொழந்த
பெண்: ஹான் வாடியம்மா சின்னக் கொழந்த வக்கீலாத்து செல்லக் கொழந்த வளக்காப்பு ஒனக்கு இப்போ நான் செய்யுறேன் கொஞ்ச காலம் கழிச்சு இங்கே குதிக்கப் போற பாப்பா வந்து கேக்கப்போற கேள்விக்கெல்லாம் பதில சொல்லம்மா
குழு: ஆமாமா பதில சொல்லம்மா

Female: Ahaa kumbakonam kozhunthu vethala
Pottaa sevakudhu
Chorus: Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa
Female: Indha kumari ponnu kannam yendi
Thaana sevakudhu
Chorus: Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa
Female: Ahaa kumbakonam kozhunthu vethala Pottaa sevakudhu Indha kumari ponnu kannam yendi Thaana sevakudhu Theriyumodi nokku nanna purinju pochu naekku
Female: Marudhaani kaiyil theeti madichaaru podava katti

Maamiyaattam iva nadantha eppadi irukkum
Chorus: Ammamooi ammamooi ammamooi eppadi irukkum
Female: Saayangaalam veiyyil patta saamandhipoo neramattam
Saayangaalam veiyyil patta saamandhipoo neramattam
Samanja ponnu mogam sevandhaa appadi irukkum
Chorus: Ammamooi ammamooi ammamooi appadi irukkum
Female: Ahaa kumbakonam kozhunthu vethala Pottaa sevakudhu Indha kumari ponnu kannam yendi Thaana sevakudhu Theriyumodi nokku nanna purinju pochu naekku
Chorus: Thagida thadhami thakkumukku thaalam Janakku janakku thaa Thagida thadhami thakkumukku thaalam Janakku janakku thaa
Female: Sauvri mudi mana ponnu sauvriyamma solladi kannu

Dowry kudukka mudiyumaannu yosana pannu
Chorus: Nalla yosana pannu
Female: Thakku pudikka mudiyatta thayavoda nee kettaa
Thakku pudikka mudiyatta thayavoda nee kettaa
Thozhiyinnu nenachu unna seiyala galatta
Chorus: Aaha inimae seiyala galatta
Female: Ahaa kumbakonam kozhunthu vethala Pottaa sevakudhu Indha kumari ponnu kannam yendi Thaana sevakudhu Theriyumodi nokku nanna purinju pochu naekku
Chorus: Thagida thadhami thakkumukku thaalam Janakku janakku thaa Thagida thadhami thakkumukku thaalam Janakku janakku thaa
Female: Vaadiyamma chinna kuzhandha Vakkelaathu chella kuzhandha
Female: Haan vaadiyamma chinna kuzhandha
Vakkelaathu chella kuzhandha
Vazhakaappu onakku ippo naan seiyuren
Konjam kaalam kazhuchu ingae kudhikka pora paappa vandhu
Kekka pora kelvikellam badhil sollaanma
Chorus: Aamaamaa badhila sollamma
Female: Ahaa kumbakonam kozhunthu vethala Pottaa sevakudhu Indha kumari ponnu kannam yendi Thaana sevakudhu Theriyumodi nokku nanna purinju pochu naekku
90s tamil songs lyrics
christian padal padal
tamil songs lyrics download for mobile
tamil music without lyrics
kannalaga song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
kutty pattas tamil movie download
kanakadhara stotram tamil lyrics in english
bahubali 2 tamil paadal
easy tamil songs to sing for beginners with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song lyrics in english translation
jai sulthan
karaoke with lyrics in tamil
sirikkadhey song lyrics
anbe anbe song lyrics
teddy marandhaye
tamil album song lyrics in english
kinemaster lyrics download tamil
nanbiye song lyrics