Ungal Thevai Ennavendru Song Lyrics

Oru Viral cover
Movie: Oru Viral (1965)
Music: S. Vedhachalam
Lyricists: Aalangudi Somu
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ ஆஅ.. ஹா...ஆ..ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ...

பெண்: உங்கள் தேவை என்னவென்று தெரியும் இந்த பாவை நெஞ்சம் துணை புரியும் உங்கள் தேவை என்னவென்று தெரியும் இந்த பாவை நெஞ்சம் துணை புரியும் இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை எங்கு ஓடிப் போகும் இந்த இளமை ஆஹ்ஹா இளமை ஆஹாஹ் இளமை ஆஹாஹ்..

ஆண்: அந்த பாடல் என்றுதான் தொடங்கும் இந்த ஊடல் எங்குதான் அடங்கும் அந்த பாடல் என்றுதான் தொடங்கும் இந்த ஊடல் எங்குதான் அடங்கும் எங்கும் மாலை தூவுகின்ற இனிமை இங்கு போதும் போதும் இந்த தனிமை ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்...

ஆண்: கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ அது கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ அது கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ

பெண்: பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ அணில் பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ அணில் பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ

ஆண்: அந்த பாடல் என்றுதான் தொடங்கும் இந்த ஊடல் எங்குதான் அடங்கும் எங்கும் மாலை தூவுகின்ற இனிமை இங்கு போதும் போதும் இந்த தனிமை ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்...

பெண்: விடியாத இரவை அழைக்கட்டுமா அங்கு விருந்தாக என்னை கொடுக்கட்டுமா விடியாத இரவை அழைக்கட்டுமா அங்கு விருந்தாக என்னை கொடுக்கட்டுமா மடி மீது ஊஞ்சல் அமைக்கட்டுமா அங்கு மாறாத இன்பம் சுவைக்கட்டுமா.

பெண்: உங்கள் தேவை என்னவென்று தெரியும் இந்த பாவை நெஞ்சம் துணை புரியும் இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை எங்கு ஓடிப் போகும் இந்த இளமை

ஆண்: அந்த பாடல் என்றுதான் தொடங்கும் இந்த ஊடல் எங்குதான் அடங்கும் எங்கும் மாலை தூவுகின்ற இனிமை இங்கு போதும் போதும் இந்த தனிமை இருவர்: லலல லலல லலல லலல லாலால லா

Female: Aaa.aaa..aaa..aa..aaa aaa. Haa..aa..aaa...aa.aaa..aaa..

Female: Ungal thevai enna vendru theriyum Indha paavai nenjam thunai puriyum Ungal thevai enna vendru theriyum Indha paavai nenjam thunai puriyum Ingu thevai thevai konjam porumai Engu odi pogum indha ilamai Ahahaha ilamai aahahaha ilamai aahahaha

Male: Andha paadal endru thaan thodangum Indha oodal engu thaan adangum Andha paadal endru thaan thodangum Indha oodal engu thaan adangum Engum maalai thoovugindra inimai Ingu podhum podhum indha thanimai Aahahaha thanimai aahahaha thanimai aahahaha

Male: Koothaadum kanigal azhaippathundoo Adhu koodaaram pottu vasippadhundoo Koothaadum kanigal azhaippathundoo Adhu koodaaram pottu vasippadhundoo

Female: Paarkkaamal azhagu kidaippathundoo Anil pandhaada vandhaalae maruppathundoo Paarkkaamal azhagu kidaippathundoo Anil pandhaada vandhaalae maruppathundoo

Male: Andha paadal endru thaan thodangum Indha oodal engu thaan adangum Engum maalai thoovugindra inimai Ingu podhum podhum indha thanimai Aahahaha thanimai aahahaha thanimai aahahaha

Female: Vidiyaatha iravai azhaikkattamaa Angu virunthaaga ennai kodukkattumaa Vidiyaatha iravai azhaikkattamaa Angu virunthaaga ennai kodukkattumaa

Male: Madi meedhu oonjal amaikkattumaa Angu maaradha inbam suvaikkattumaa Madi meedhu oonjal amaikkattumaa Angu maaradha inbam suvaikkattumaa

Female: Ungal thevai enna vendru theriyum Indha paavai nenjam thunai puriyum Ingu thevai thevai konjam porumai Engu odi pogum indha ilamai

Male: Andha paadal endru thaan thodangum Indha oodal engu thaan adangum Engum maalai thoovugindra inimai Ingu podhum podhum indha thanimai Both: Lalala lalala lalala lalala laalaala laa

Other Songs From Oru Viral (1965)

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • tamilpaa

  • karnan thattan thattan song lyrics

  • anbe anbe song lyrics

  • lyrics of soorarai pottru

  • indru netru naalai song lyrics

  • ovvoru pookalume song

  • anthimaalai neram karaoke

  • ovvoru pookalume karaoke download

  • tamil collection lyrics

  • alagiya sirukki ringtone download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • story lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • thaabangale karaoke

  • unna nenachu lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • yaar alaipathu song lyrics

  • en iniya pon nilave lyrics