Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: ஓஹோ ஹே
குழு: .........
ஆண்: ஓ நந்தினி ஓ நந்தினி ஓ நந்தினி ஓ நந்தினி
ஆண்: நந்தினி நந்தினி நெஞ்சில் சரி க ம ப த னி வந்து நீ வந்து நீ எந்தன் கண் இரண்டாய் கவனி
பெண்: நந்தினி நந்தினி நெஞ்சில் சரி க ம ப த னி வந்து நீ வந்து நீ எந்தன் கண் இரண்டாய் கவனி
ஆண்: ஆசை ஆசை ஆசை நெஞ்சில் அலை அலை அலை அலையாய் ராசி ராசி என்று ரசிக்குது மனம் துளி துளி துளி துளியாய்
பெண்: இங்கு ஆஹா ஹா ஹா என்று நான் துடிக்கின்றேன்
ஆண்: அதை ஹோ ஹோ ஹோஹோ வென்று நான் ரசிக்கின்றேன்
பெண்: வட்ட வட்ட வளையல் சத்தம் கல கல கல கலக்க
ஆண்: வாசம் வரும் வரும் உன் கூந்தல் கண்டேன் கம கம கமகமக்க
ஆண்: நந்தினி நந்தினி நெஞ்சில் சரி க ம ப த னி
பெண்: வந்து நீ வந்து நீ எந்தன் கண் இரண்டாய் கவனி
குழு: ..............
ஆண்: சிலிர்க்கும் அழகு ஓவியமா சிரிக்கும் அழகு பூவனமா நடக்கும் அழகு நாட்டியமா திரானா திரானா தீரானா
பெண்: உனது சொற்கள் காவியமா கவிஞன் என்று நியாபகமா மன்மதன் நடத்தும் நாடகமா வீர வீர மதனா
ஆண்: பூவே உன் மனம் தானே சுவாசங்கள் ஆகியது
பெண்: நீ வந்து தொட்டால் தானே பூவே பூக்கிறது

குழு: ...........
ஆண்: நிலவே உனக்குள் பிற நிலவும் மலரே உனக்குள் ஒரு அரும்பும் அழகே உனக்குள் புது அழகு அட டா அட டா சுகம் தான்
பெண்: விழியில் சுமந்தேன் ஒரு கனவு உயிரில் சுமந்தேன் உன் நினைவு இறந்தும் இணையும் புது உறவு இன்பம் இன்பம் இது தான்
ஆண்: பிள்ளை போலே என்னை மடி மேல் தவழ விடு
பெண்: போதும் குறும்புகள் போதும் கொஞ்சம் உறங்க விடு

Female: Ohoooo.heyyyy...
Chorus: ...........
Male: Oo nandhini..oo nandhini.. Oo nandhini..oo nandhini..
Male: Nandhini nandhini nenjil Sari ga ma pa dha nee Vandhu nee vandhu nee Endhan kann erandai gavani
Female: Nandhini nandhini nenjil Sari ga ma pa dha nee Vandhu nee vandhu nee Endhan kann erandai gavani
Male: Aasai aasai aasai Nenjil alai alai alai alaiyaai Rasi rasi endru Rasikudhu manam Thuli thuli thuli thuliyaai
Female: Inghu ahaa ha ha endru
Naan thudikindren
Male: Athai ho ho hoho vendru
Naan rasikindren
Female: Vatta vatta valaiyal
Satham gala gala galakalakka
Male: Vaasam varum varum un kundhal
Kanden gama gama gamagamakka
Male: Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Female: Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Chorus: ...........
Male: Silirkum azhaghu oviyama Sirikum Azhaghu poovanama Nadakum azhaghu naatiyama Thiraana thiraana ..theeraanaaa.aa
Female: Unnathu sorkal kaviyama Kavingen enndru gyabagama Manmathan nadathum nadagamaa Veera veera madhanaa.
Male: Poovae un manam thaanae
Swasangal aagiyathu
Female: Nee vandhu thottal thaanae
Poovae pookirathu
Male: Oo nandhini..oo nandhini.. Oo nandhini..oo nandhini..
Male: Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Female: Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Chorus: .............
Male: Nilavae unnakkul piranilavum Malarae unnakul oru arumbhum Azhaghae unnakul pudhu azhagu Adada adada sugham thaan
Female: Vizhiyil sumanthen oru kanavu Uyiril sumanthen un nenaivu Erandhum enaiyum pudhu uravu Inbam inbam ithu thaan
Male: Pillai polae ennai madi mel
Thavazha viduuu.
Female: Pothum kurumbugal pothum
Konjam urangha viduuuu
Male: Oo nandhini..oo nandhini.. Oo nandhini..oo nandhini..
Male: Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Female: Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Male: Aasai aasai aasai Nenjil alai alai alai alaiyaai Rasi rasi endru Rasikudhu manam Thuli thuli thuli thuliyaai
Female: Inghu ahaa ha ha endru
Naan thudikindren
Male: Athai ho ho hoho vendru
Naan rasikindren
Female: Vatta vatta valaiyal
Satham gala gala galakalakka
Male: Vaasam varum varum un kundhal
Kanden gama gama gamagamakka
azhagu song lyrics
movie songs lyrics in tamil
lyrics songs tamil download
chinna chinna aasai karaoke download
master the blaster lyrics in tamil
asuran song lyrics download
tamil song english translation game
master movie lyrics in tamil
tamil devotional songs lyrics in english
google song lyrics in tamil
tamil lyrics video download
kayilae aagasam karaoke
soorarai pottru song lyrics tamil download
unna nenachu nenachu karaoke mp3 download
soundarya lahari lyrics in tamil
tamil melody lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
chellamma song lyrics download
best tamil song lyrics for whatsapp status download
tamil devotional songs karaoke with lyrics