Unnale Unnale Song Lyrics

Osthe cover
Movie: Osthe (2011)
Music: S. Thaman
Lyricists: Yugabharathi
Singers: Thaman and Rita

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ். தாமன்

ஆண்: யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே யே கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல

ஆண்: தேவதைய காணவில்ல ஏங்கினேன்
குழு: அப்போ
ஆண்: உன் வலியில் தீருதே ஏக்கமும்
குழு: இப்போ

ஆண்: பூமழையே வானமே தூறுமே
குழு: அப்போ
ஆண்: உன் நினைவு தூரலா சேருதே
குழு: இப்போ

ஆண்: யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே

குழு: இவன் மனசு தான் பெருசு தான் உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான் உன் நெனப்புதான் கனவு தான் அவன நெனச்சு தான் உருகுதான்

குழு: ஓ அய்யோ அய்யோ தெரியுமா கனவிலே கலைகிற வேஷமே இங்கே சென்று முடியுமா தலும்பியே வழிகிற நேசமே

ஆண்: ஹே என்ன நீயும் பாக்கலனா அன்னம் இல்ல ஆகாரம் இல்ல உன்ன பத்தி பேசலேனா நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல

ஆண்: நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்
குழு: அப்போ
ஆண்: நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்
குழு: இப்போ

ஆண்: மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்
குழு: அப்போ
ஆண்: காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன்
குழு: இப்போ

ஆண்: உன்னாலே உன்னாலே

குழு: ஓ இல்லை இல்லை இதயமே தொலைந்திடும் தினம் உன்னை காணவே இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும் கடவுளை போலவே

ஆண்: யே என்ன சொல்ல ஏது சொல்ல எல்லாமுமே நீயாகி நின்னேன் கத்தியில காயமில்ல ஆனாலும் நீ சொல்லாமல் கொல்லாமல் கொல்ல

ஆண்: தேவதைய காணவில்ல ஏங்கினேன்
குழு: அப்போ
ஆண்: உன் வலியில் தீருதே ஏக்கமும்
குழு: இப்போ

ஆண்: பூமழையே வானமே தூறுமே
குழு: அப்போ
ஆண்: உன் நினைவு தூரலா சேருதே
குழு: இப்போ

ஆண்: நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்
குழு: அப்போ
ஆண்: நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்
குழு: இப்போ

ஆண்: மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்
குழு: அப்போ
ஆண்: காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன்
குழு: இப்போ

ஆண்: உன்னாலே உன்னாலே
குழு: சுத்துதடி பூமி பந்து தன்னாலே
ஆண்: ஓ கண்ணாலே கண்ணாலே
குழு: ஒட்டுதடி வானவில்லு என்மேல

இசையமைப்பாளர்: எஸ். தாமன்

ஆண்: யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே யே கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல

ஆண்: தேவதைய காணவில்ல ஏங்கினேன்
குழு: அப்போ
ஆண்: உன் வலியில் தீருதே ஏக்கமும்
குழு: இப்போ

ஆண்: பூமழையே வானமே தூறுமே
குழு: அப்போ
ஆண்: உன் நினைவு தூரலா சேருதே
குழு: இப்போ

ஆண்: யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே

குழு: இவன் மனசு தான் பெருசு தான் உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான் உன் நெனப்புதான் கனவு தான் அவன நெனச்சு தான் உருகுதான்

குழு: ஓ அய்யோ அய்யோ தெரியுமா கனவிலே கலைகிற வேஷமே இங்கே சென்று முடியுமா தலும்பியே வழிகிற நேசமே

ஆண்: ஹே என்ன நீயும் பாக்கலனா அன்னம் இல்ல ஆகாரம் இல்ல உன்ன பத்தி பேசலேனா நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல

ஆண்: நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்
குழு: அப்போ
ஆண்: நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்
குழு: இப்போ

ஆண்: மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்
குழு: அப்போ
ஆண்: காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன்
குழு: இப்போ

ஆண்: உன்னாலே உன்னாலே

குழு: ஓ இல்லை இல்லை இதயமே தொலைந்திடும் தினம் உன்னை காணவே இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும் கடவுளை போலவே

ஆண்: யே என்ன சொல்ல ஏது சொல்ல எல்லாமுமே நீயாகி நின்னேன் கத்தியில காயமில்ல ஆனாலும் நீ சொல்லாமல் கொல்லாமல் கொல்ல

ஆண்: தேவதைய காணவில்ல ஏங்கினேன்
குழு: அப்போ
ஆண்: உன் வலியில் தீருதே ஏக்கமும்
குழு: இப்போ

ஆண்: பூமழையே வானமே தூறுமே
குழு: அப்போ
ஆண்: உன் நினைவு தூரலா சேருதே
குழு: இப்போ

ஆண்: நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்
குழு: அப்போ
ஆண்: நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்
குழு: இப்போ

ஆண்: மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்
குழு: அப்போ
ஆண்: காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன்
குழு: இப்போ

ஆண்: உன்னாலே உன்னாலே
குழு: சுத்துதடி பூமி பந்து தன்னாலே
ஆண்: ஓ கண்ணாலே கண்ணாலே
குழு: ஒட்டுதடி வானவில்லு என்மேல

Male: Aae unnalae unnalae.. Suthudhadi boomi pandhu thannaalae Aae kannaalae kannaala Ottuthadi vanavillu emmela

Male: Devadhaiya kaanavila yenginen
Chorus: Appo
Male: Unvaliyil theerudhae yekkamum
Chorus: Ippo

Male: Poomazhaiyae vanamae thoorumae
Chorus: Appo
Male: Unninaivu thuralaa serudhae
Chorus: Ippo

Male: Aae unnalae unnalae.. Suthudhadi boomi pandhu thannaalae

Chorus: Ivan mansasudhan perusudhan Unnaku ivan idamundhaan kodukuraan Un nenapudhaan kanavudhaan avana Nenachudhaan urugudhaan

Chorus: Oh aiyo aiyo theriyuma Kanavilae kalaigira veshamae.. Inge sendru mudiyumaa Thalumbiyae vazhigira nesamae..

Male: Hey enna neeyum paakalanaa Annam illa aagaaram illa.. Unna paththi pesalenaa Nanban illa naan kooda illavae illa

Male: Naal mulukka oora naan suththunen
Chorus: Appo
Male: Nee sirika unna naan suththaren
Chorus: Ippo

Male: Maatikitaa odanae thattuven
Chorus: Appo
Male: Kaadhal kitta maatikiten kathuren
Chorus: Ippo

Male: Unnalae unnalae..

Chorus: Oh illai illai idhyamae Thozhaindhidum dhinam unnai kaanavae Ingae ingae edhuvumae therindhidum Kadavulai polavae

Male: Aae enna solla yedhu solla Ellaamumae neeyaagi ninnen Kathiyila kaayamilla aanaalum nee Sollaamal kollaamal kolla

Male: Devadhaiya kaanavila yenginen
Chorus: Appo
Male: Unvaliyil theerudhae yekkamum
Chorus: Ippo

Male: Poomazhaiyae vanamae thoorumae
Chorus: Appo
Male: Unninaivu thuralaa serudhae
Chorus: Ippo

Male: Naal mulukka oora naan suththunen
Chorus: Appo
Male: Nee sirika unna naan suththaren
Chorus: Ippo

Male: Maatikitaa odanae thattuven
Chorus: Appo
Male: Kaadhal kitta maatikiten kathuren
Chorus: Ippo

Male: Unnalae unnalae..
Chorus: Suthudhadi boomi pandhu thannaalae
Male: Ohh kannaalae kannaala
Chorus: Ottuthadi vanavillu emmela

 

Other Songs From Osthe (2011)

Osthi Maamey Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman
Neduvaali Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Kalasala Kalasala Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • inna mylu song lyrics

  • maraigirai full movie tamil

  • tamil song lyrics in english free download

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil whatsapp status lyrics download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • oru naalaikkul song lyrics

  • new tamil songs lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • tamil love feeling songs lyrics

  • song with lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil song lyrics video download for whatsapp status

  • enjoy en jaami cuckoo

  • paadariyen padippariyen lyrics

  • ovvoru pookalume song karaoke

  • unna nenachu song lyrics