Added Date: Feb 11, 2022
ஆண்: ஆதி அந்தம் இல்லாதவனே ஆண்டவனே சம்போ தேடி உன்னை சரண் அடைந்தேன் இல்லை என்றால் அம்போ தாளை ஏதுவாய் கதம்ப மலர் மாலை சூடுவாய் மூன்று கண்ணனே உடம்பு என்றும் சாம்பல் வண்ணனே சரணம் உனதடி
ஆண்: ஆதி அந்தம் இல்லாதவனே ஆண்டவனே சம்போ தேடி உன்னை சரண் அடைந்தேன் இல்லை என்றால் அம்போ
ஆண்: {நாராயண நாராயண
ஆண்: வணக்கம் நாரதரே வணக்கம் அப்பாவைப் பற்றிப் பாடிக் கொண்டு பிள்ளை முருகனிடத்திலே வந்திருக்கிறீரே ஏதாவது கலாட்டாவா
ஆண்: முருகா தங்கள் கையில் இருந்த தங்க வேல் எங்கே காணவில்லை
ஆண்: திருச்செந்தூர் சென்றிருந்தேன் திருடி விட்டார்கள் பாவிகள்
ஆண்: கடவுளுக்கே இந்த நிலையா
ஆண்: கடவுளையே திருடுகிறார்களே அது சரி தாங்கள் வந்த விஷயம்
ஆண்: பூலோகத்தில் ஒரு கனியைக் கண்டேன்
ஆண்: பால் கனியா முகமது கனியா
ஆண்: கூறுகிறேன் கேளுங்கள்} (வசனம்)
ஆண்: ஆ. கண்டு களித்தேன் கண்டு களித்தேன் காட்டில் கனியை கண்டு களித்தேன் உன்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன் அதை உனக்கே சேர்க்க எண்ணித் தவித்தேன் முருகா முருகா
ஆண்: அரஹர அரஹர
ஆண்: அவள் அழகோ அழகு
ஆண்: சிவ சிவ சிவ சிவ
ஆண்: கிளம்பு கிளம்பு
ஆண்: அரஹர அரஹர
ஆண்: நீ உடனே கிளம்பு
ஆண்: {அட்ரஸை கூற முடியுமா
ஆண்: ஓ எஸ் கார்டன்
ஆண்: ஓ எஸ் கார்டனா அது வில்லி கார்டனாச்சே
ஆண்: மன்னிக்க வேண்டும் இதோ இருக்கிறது வள்ளி கார்டன்} (வசனம்)
பெண்: கையில் ஒரு கவள் எடுத்தேனே கல்லால் உன்னை நான் அடிப்பேனே வள்ளி என் வனத்தினில் ஆடும் குருவிகளே ஹெய் ஆலோலம்
குழு: குருவிகளே ஹெய் ஆலோலம்
பெண்: அஹ தினைபுனம் மீதினில் மேயிற குருவிகளே
குழு: ச்சீ போ ச்சீ போ ச்சீ போ
பெண்: எங்கள் வனத்தினில் விளையிற சோளக் கதிர் அது சீப்பா
குழு: சீப்பா சீப்பா சீப்பா
பெண்: {யாரையா நீர்
ஆண்: என்னையா தெரியவில்லை நன்றாகப் பார் உதய சூரியன் உலகத்துக்கே தெரியுமே உனக்கா தெரியவில்லை
பெண்: தெரிகிறது தெரிகிறது எங்கு வந்தீர்} (வசனம்)
ஆண்: காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே அடி மேயாத மானும் வர கண்டதுண்டோ காரிகையே மேயாத மானும் வர கண்டதுண்டோ காரிகையே
பெண்: {உமது மானுக்கு என்ன அடையாளம்
ஆண்: உடம்பில் வரி வரியாக இருக்கும்
பெண்: ஹும் அது புலி அய்யா
ஆண்: ஹஹஹ விளக்காமாகச் சொல்லுகிறேன் கேள்} (வசனம் )
ஆண்: மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
குழு: ஹஹஹா
ஆண்: மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
குழு: ஹஹஹா
ஆண்: கொம்பு ரெண்டு இல்லையடி கொம்பு ரெண்டு உண்டு புள்ளி ஏதும் இல்லையடி புள்ளி கூட உண்டு
ஆண்: மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
குழு: ஹஹஹா
ஆண்: மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
பெண்: வம்பிழுக்க வந்த வேடன் நீ வனத்தில் வந்து பொம்பளையைத் தேடும் மூடன் நீ ஓய் ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
குழு: ஓரம் போ
பெண்: ஜிங்கள ஜிங்கா ஓரம் போ ஜிங்கள ஜிங்கா
குழு: ஓரம் போ
ஆண்: இதுக்கு மேல ஓரம் போனா ஸ்டேஜ்ல இருந்து கீழ விழுந்துருவேம்மா (வசனம்)
ஆண்: கல்யாணம் ஆகவில்லே புள்ள குட்டி ஏதும் இல்லே தள்ளாத வயதினிலே யார் எனக்கிங்கே யார் எனக்கிங்கே ஜோடி யார் எனக்கிங்கே நீ தான் எனக்கு சரி ஜோடி ஒன்னப் போல் தொண தான் வருமாடி
பெண்: தேன் கலந்தே தினை மாவினிலே ஹோய் நான் கலந்தே உனக்கே தருவேன்
ஆண்: தின்னும் பொழுது விக்கல் வருமே
பெண்: விக்கல் எடுத்தால் தண்ணி தருவேன் லால்ல லல்லா லால்லா லால்லா லால்ல லல்லா லால்லா லால்லா
ஆண்: அம்மா இது மூக்கு ஓட்டை வாய் ஓட்டை இங்கே இருக்கிறது
பெண்: மன்னிக்க வேண்டும் தாத்தா முடி மூடி இருப்பதால் வாய் எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை} (வசனம்)
ஆண்: தாத்தாவுக்கு குடுமா குடுமா அட ஒண்ணே ஒன்னு இந்த தாத்தா போல வருமா வருமா என் கண்ணே கண்ணு ஹேய் தாத்தாவுக்கு குடுமா குடுமா அட ஒண்ணே ஒன்னு இந்த தாத்தா போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
குழு: மீச நரச்சா பொண்ணு கேக்கிறதா
ஆண்: எனக்குத் தெம்பு இருக்கு அணைக்கத்தான்
ஆண்: விநாயகரே கணபதியாரே எனக்கு முன்னால் பிறந்தவரே அண்ணா என்னைக் காப்பாற்று (வசனம்)
ஆண்: வெளுத்துக் கட்டிக்கடா என் தம்பி தங்கக் கம்பி வளச்சு புடிச்சுக்கடா ஓன் வள்ளி வண்ணக் கிளி நல்லா வெளுத்துக் கட்டிக்கடா என் தம்பி தங்கக் கம்பி வளச்சு புடிச்சுக்கடா ஓன் வள்ளி வண்ணக் கிளி

Male: Aadhi andham illaadhavanae Aandavanae sambo Thaedi unnai saran adaindhen Illai endraal ambo Thaalai yaendhuvaai Kadhamba malar maalai sooduvaai Moondru kannanae Udambu endrum saambal vannanae Saranam unadhadi
Male: Aadhi andham illaadhavanae Aandavanae sambo Thaedi unnai saran adaindhen Illai endraal ambo
Male: {Naaraayana naaraayana
Male: Vanakkam naaradharae vanakkam Appaavari patri paadi kondu Pillai muruganidathilae vandhirukkireerae Edhaavadhu galaattaavaa
Male: Murugaa thangal kaiyl irundha Thanga vael engae kaanavillai
Male: Thiruchendhoor sendrirundhen Thirudi vittaargal paavigal
Male: Kadavulukkae indha nilaiyaa
Male: Kadavulaiyae thirudugiraargal Adhu sari thaangal vandha vishayam
Male: Boologathilae oru kaniyai kanden
Male: Paal kaniyaa mugamadhu kaniyaa
Male: Koorugiren kelungal} (Dialogue)
Male: Aa. kandu kalithen kandu kalithen Kaattil kaniyai kandu kalithen Unnai ninaithen unnai ninaithen Adhai unakkae saerkka enni thavithen Murugaa murugaa
Male: Arahara arahara
Male: Aval azhago azhagu
Male: Siva siva siva siva
Male: Kilambu kilambu
Male: Arahara arahara
Male: Nee udanae kilambu
Male: {Addressai koora mudiyumaa
Male: O yes garden
Male: O yes garden ah adhu Villi gaardanaachae
Male: Mannikka vendum Idho irukkiradhu valli garden} (Dialogue)
Female: Kaiyil oru kaval eduthaenae Kallaal unnai naan adippenae Valli en vanathinil aadum Kuruviglae hei aaloolam
Chorus: Kuruviglae hei aaloolam
Female: Aha thinai punam meedhini Maeyira kuruvigalae
Chorus: Chee po chee po chee po
Female: Engal vanathinil vilaiyira Chola kadhir adhu cheeppa
Chorus: Cheeppa cheeppa cheeppa
Female: {Yaaraiyaa neer
Male: Ennaiyaa theriyavillai Nandraaga paar udhaya sooriyan Ulagathukkae theriyumae unakkaa theriyavillai
Female: Therigiradhu therigiradhu Engu vandheer} (Dialogue)
Male: Kaayaadha kaanagathae Nindrulaavum kaarigaiyae Kaayaadha kaanagathae Nindrulaavum kaarigaiyae Adi maeyaadha maanum vara Kandadhundo kaarigaiyae Maeyaadha maanum vara Kandadhundo kaarigaiyae
Female: {Umadhu maanukku enna adaiyaalam
Male: Udambil vari variyaaga irukkum
Female: Hum adhu puliyappaa
Male: Hahaha vilakkamaaga solgiren kel} (Dialogue)
Male: Maanu poo chaela katti nirkkum maanu
Chorus: Hahahaha
Male: Meenu andha maanoda kannu rendum meenu
Chorus: Hahahahaha
Kombu rendu illaiyadi kombu rendu undu
Pulli yaedhum illaiyadi pulli kooda undu
Male: Maanu poo chaela katti nirkkum maanu
Chorus: Hahahaha
Male: Meenu andha maanoda kannu rendum meenu
Female: Vambizhukka vandha vaedan nee Vanathil vandhu Pombalaiya thaedum moodan nee Oi jingala jingaa jeeboombaa jingala jingaa
Chorus: Oram po
Female: Oi jingala jingaa oram po jingala jingaa
Chorus: Oram po
Male: Idhukku maela oram ponaa Stage la irundhu keezha vizhundhuruvenammaa (Dialogue)
Male: Kalyaanam aagavillae Pulla kutti yaedhum illae Thallaadha vayadhinilae yaar enakkingae Yaar enakkingae jodi yaar enakkingae Nee thaan enakku sari jodi Onna pol thona thaan varumaadi
Female: Thaen kalandhae thinai maavinilae hoi Naan kalandhae unakkae tharuven
Male: Thinnum pozhudhu vikkal varumae
Female: Vikkal eduthaal thanni tharuven Laalla lallaa laallaa laallaa laalla lallaa laallaa laallaa
Male: {Ammaa idhu mookku ottai Vaai ottai ingae irukkiradhu
Female: Mannikka vendum thaathaa Mudi moodi iruppadhaal Vaai engae irukkiradhendru theriyavillai} (Dialogue)
Male: Thaathaavukku kudumaa kudumaa Ada onnae onnu Indha thaathaa pola varumaa varumaa En kanane kannu Haei thaathaavukku kudumaa kudumaa Ada onnae onnu Indha thaathaa pola varumaa varumaa En kanane kannu
Chorus: Meesa narachaa ponnu kekkiradhaa
Male: Enakku thembu irukku anaikka thaan
Male: Vinaayagarae ganapathiyaarae Enakku munnaal pirandhavarae Annaa ennai kaappaatru (Dialogue)
Male: Veluthu kattikkadaa en thambi Thanga kambi Valachu pudichukkadaa On valli vanna kili Nallaa veluthu kattikkadaa en thambi Thanga kambi Valachu pudichukkadaa On valli vanna kili
tamilpaa
tamil karaoke for female singers
best love lyrics tamil
cuckoo padal
ilayaraja songs karaoke with lyrics
tamil christian devotional songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
enjoy enjami song lyrics
pagal iravai karaoke
sarpatta lyrics
sarpatta parambarai lyrics
maate vinadhuga lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
usure soorarai pottru
mustafa mustafa karaoke with lyrics tamil
kutty pattas full movie tamil
vennilavai poovai vaipene song lyrics
thalattuthe vaanam lyrics
movie songs lyrics in tamil
tamil christian christmas songs lyrics