Vanna Nilavey Female Song Lyrics

Paadatha Thenikkal cover
Movie: Paadatha Thenikkal (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: லல லால லல லால லலலா. லல லால லல லால லலலா. லால லல்லல் லல்லல் லால லல்லல் லால லால லல்லல் லால லால லல்லல் லால லா

பெண்: வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே ஏட்டில் இல்லாதது என் கதைதான் யாரும் சொல்லாதது என் நிலைதான்

பெண்: வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே

பெண்: மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு அம்மாடி அதுதான் பொல்லாதது ஆனாலும் மான் மேல் அன்பானது கல்யாண மாலைதான் மான் போட சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற ஆ...ஆ...ஆ...ஆ.

பெண்: தாலாட்ட நானும் தாயாக இன்று தோள் மீது ஆடும் மான் போட்ட கன்று மானாடும் சோலை நம் வீடுதான் ஆனந்தம் என்றும் நம்மோடுதான் பாடாத தேனீக்கள் இங்கில்லை வாடாத ரோஜாப் பூ என் பிள்ளை காலம் உள்ள வரைதான் வாழும் இந்தக் கதைதான் ஆ...ஆ...ஆ...ஆ.

Female: Lala laala lala laala lalalaa. Lala laala lala laala lalalaa. Laala lallal lallal laala lallal laala Laala lallal laala laala lallal laala laa

Female: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae Yaettil illaadhadhu en kadhai thaan Yaarum sollaadhadhu en nilai thaan

Female: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae

Female: Maan ondru thulli thaan vaazhndha veedu Aan singam ondru arasaanda kaadu Ammaadi adhu thaan pollaadhadhu Aanaalum maan mel anbaanadhu Kalyaana maalai thaan maan poda Sandhosha oonjalil serndhaada Paayum singam kooda pazhaiya vaazhkkai maara Aa.aa..aa.aa..

Female: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae

Female: Thaalaatta naanum thaayaaga indru Thol meedhu aadum maan potta kandru Maanaadum solai nam veedu thaan Aanandham endrum nammodu thaan Paadaadha thaeneekkal ingillai Vaadaadha rojaa poo en pillai Kaalam ulla varai thaan vaazhum indha kadhai thaan Aa.aa..aa.aa..

Female: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae Yaettil illaadhadhu en kadhai thaan Yaarum sollaadhadhu en nilai thaan

Female: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae

Other Songs From Paadatha Thenikkal (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • master tamil padal

  • mappillai songs lyrics

  • kuruthi aattam song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kanne kalaimane karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • google google song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • soorarai pottru lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • old tamil karaoke songs with lyrics free download