Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே ஏட்டில் இல்லாதது என் கதை தான் யாரும் சொல்லாதது என் நிலை தான்
ஆண்: வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
ஆண்: மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு அம்மாடி அது தான் பொல்லாதது ஆனாலும் மான் மேல் அன்பானது கல்யாண மாலை தான் மான் போட சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற ஆ...ஆ...ஆ...ஆ.

ஆண்: தான் போன போக்கில் போகாது சிங்கம் மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும் பெண் மானின் நெஞ்சம் நம்பாதது சந்தேகம் இன்று உண்டானது முள் மீது நான் தூங்கும் கோலம்தான் முன்னாளில் நான் செய்த பாவம்தான் மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும் ஆ...ஆ...ஆ...ஆ.

ஆண்: வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் ம்ம்.ம்ம்.

Male: Hmm mm mm mm mm Mmmmmm mm mm mm mm Hmm mm mm mm hmm mm mm mm
Male: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae Yaettil illaadhadhu en kadhai thaan Yaarum sollaadhadhu en nilai thaan
Male: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae
Male: Maan ondru thulli thaan vaazhndha veedu Aan singam ondru arasaanda kaadu Ammaadi adhu thaan pollaadhadhu Aanaalum maan mel anbaanadhu Kalyaana maalai thaan maan poda Sandhosha oonjalil serndhaada Paayum singam kooda pazhaiya vaazhkkai maara Aa. aa. aa. aa.
Male: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae
Male: Thaan pona pokkil pogaadhu singam Maan potta kottai thaandaadhu endrum Pen maanin nenjam nambaadhadhu Sandhaegam indru undaanadhu Mul meedhu naan thoongum kolam thaan Munnaalil naan seidha paavam thaan Maanukkaaga vaadum manadhum yaengi paadum Aa. aa. aa. aa.
Male: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan kadhaiyae Yaettil illaadhadhu en kadhai thaan Yaarum sollaadhadhu en nilai thaan
Male: Vanna nilavae vaigai nadhiyae Solli vidavaa endhan mm mmm
google google panni parthen ulagathula song lyrics
national anthem lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
mahishasura mardini lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
teddy en iniya thanimaye
sai baba malai aarti lyrics in tamil pdf
tamilpaa gana song
ovvoru pookalume song
master movie songs lyrics in tamil
amma song tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil kannadasan padal
kathai poma song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
master tamilpaa
velayudham song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
youtube tamil karaoke songs with lyrics
friendship song lyrics in tamil