Veedu Varai Uravu Song Lyrics

Paadha Kaanikkai cover
Movie: Paadha Kaanikkai (1962)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Lyricist Not Known
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன தேடிய செல்வமென்ன

ஆண்: திரண்டதோர் சுற்றமென்ன கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன

ஆண்: { வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ } (2)

ஆண்: { ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் } (2) கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா

ஆண்: வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை { கடைசி வரை யாரோ } (2)

பெண்: .........

ஆண்: { தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி } (2) பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி

ஆண்: { சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான் } (2) சென்று விடு என்பான்

ஆண்: விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு { சூனியத்தில் நிலைப்பு } (2)

Male: Aadiya aatam Enna pesiya vaarthai Enna thediya selvam Enna

Male: Thirandathor Sutramenna kooduvitu Aavi ponaal koodavae varuvadhenna

Male: { Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai Kadaisi varai yaro } (2)

Male: { Aadum varai aatam Aayirathil naatam } (2) Koodivarum kootam Kollivarai varuma

Male: Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2)

Female: ........

Male: { Thottiluku annai Kattiluku kanni } (2) Pattiniku theeni Ketta pinbu gnyaani

Male: Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2)

Male: { Sendravanai ketaal Vandhuvidu enban Vandhavanai ketaal Sendruvidu enban } (2) Sendruvidu enban

Male: Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2)

Male: Vituvidum aavi Pattuvidum meni Suttuvidum nerupu { Sooniyathil nilaipu } (2)

Male: Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2)

Other Songs From Paadha Kaanikkai (1962)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • konjum mainakkale karaoke

  • nadu kaatil thanimai song lyrics download

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil gana lyrics

  • malto kithapuleh

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • devathayai kanden song lyrics

  • tamil love song lyrics

  • master song lyrics in tamil free download

  • thoorigai song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • karnan lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • teddy en iniya thanimaye

  • murugan songs lyrics

  • bujjisong lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics