Azhutha Kanneerum Paalaagumaa Song Lyrics

Paadhai Theriyudhu Paar cover
Movie: Paadhai Theriyudhu Paar (1960)
Music: M. B. Sreenivas
Lyricists: Jeyakanthan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அழுதக் கண்ணீரும் பாலாகுமா அதனால் உனது பசி தீருமா அதனால் உனது பசி தீருமா இன்பச் சுமையில் இருந்தவனே.ஏ துன்பச் சுமையாய் பிறந்தவனே துன்பச் சுமையாய் பிறந்தவனே

பெண்: தாய் ஒரு ஏழை அறியாமல் துயர் தந்திட வந்தாய் என் மகனே நீ ஒரு செல்வம் என்றிடுவார் என் நெஞ்சக் குமுறலைச் சொல்லிடுவாய்

பெண்: அழுதக் கண்ணீரும் பாலாகுமா அதனால் உனது பசி தீருமா

பெண்: சின்னஞ்சிறிய குடிசையில் ஒளிச் சிந்திட வந்த திரு விளக்கே எண்ணை இல்லாமல் பொன் விளக்கில் சுடர் ஆடித் துடிக்குதே ஆண்டவனே

பெண்: அழுதக் கண்ணீரும் பாலாகுமா அதனால் உனது பசி தீருமா

பெண்: நட்ட நடுத்தெரு ஓரத்திலே பனி கொட்டிடும் குளிரில் நடுங்குகிறாய் ஒட்டிய மார்பினில் முகம் புதைத்து நீ உறங்கிடடா என் கண்மணியே

பெண்: அழுதக் கண்ணீரும் பாலாகுமா அதனால் உனது பசி தீருமா அதனால் உனது பசி தீருமா

Female: Azhutha kannerum paalaguma Adhanaal unadhu pasi theeruma Adhanaal unadhu pasi theeruma Inba sumaiyaai irunthavanae.ae. Thunba sumaiyaai piranthavanae Thunba sumaiyaai piranthavanae

Female: Thaai oru ezhai ariyaamal Thuyar thandhida vandhaai en maganae Nee oru selvam endriduvaar En nenja kumuralai solliduvaai

Female: Azhutha kannerum paalaguma Adhanaal unadhu pasi theeruma

Female: Chinnanchiriya kudisaiyilae oli Sindhida vandha theru vilakkae Ennai illamal pon vilakkil sudar Aadi thudikkudhae aandavanae

Female: Azhutha kannerum paalaguma Adhanaal unadhu pasi theeruma

Female: Natta nadutheru orathilae Pani kottidum kuliril nadungugiraai Ottiya maarbinil mugam pudhaithu Nee urangidadaa en kanmaniyae

Female: Azhutha kannerum paalaguma Adhanaal unadhu pasi theeruma Adhanaal unadhu pasi theeruma

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • tamil music without lyrics

  • anthimaalai neram karaoke

  • worship songs lyrics tamil

  • tholgal

  • old tamil songs lyrics in tamil font

  • anbe anbe song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • enna maranthen

  • cuckoo cuckoo song lyrics tamil

  • ovvoru pookalume karaoke

  • poove sempoove karaoke

  • irava pagala karaoke

  • sundari kannal karaoke

  • cuckoo enjoy enjaami

  • ovvoru pookalume song

  • nice lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • john jebaraj songs lyrics