Added Date: Feb 11, 2022
பெண்: மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே
பெண்: மாசில் வீணையும் மாலை மதியமும்
பெண்: நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே ஓம் நமச்சிவாயா .(4) நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
பெண்: மாசில் வீணையும் மாலை மதியமும்
பெண்: விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்
ஆண்: ஆஹா
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்
ஆண்: மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்
பெண்: உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

Female: Maasil veenaiyum maalai madhiyamum Veesu thendralum veengila venilum Moosu vandarai poigaiyum pondrathae Eesan enthai inaiyadi neezhalae
Female: Maasil veenaiyum maalai madhiyamum
Female: Namasivaayavae gnyaanamum kalviyum Namasivaayavae naanari vichaiyum Namasivaayavae nanavindraethumae Om namashivaaya...(4) Namasivaayavae nanneri kattumae
Female: Maasil veenaiyum maalai madhiyamum
Female: Viragil theeyinan paalil padu nei pol
Maraiya nindrulan maamani sodhiyaan
Male: Ahaa
Maraiya nindrulan maamani sodhiyaan
Male: Maraiya nindrulan maamani sodhiyaan
Female: Uravukol nattu unarvu kayittrinaal Muruga vaangi kadaiya mun nirkkumae
Female: Maasil veenaiyum maalai madhiyamum
tamil karaoke songs with tamil lyrics
karnan movie lyrics
padayappa tamil padal
tamil christian songs lyrics with chords free download
theriyatha thendral full movie
tamil collection lyrics
irava pagala karaoke
soorarai pottru dialogue lyrics
chellamma chellamma movie
maara theme lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
dhee cuckoo song
kannalane song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
putham pudhu kaalai tamil lyrics
tamil lyrics video
google google song lyrics tamil
soorarai pottru mannurunda lyrics
aagasam song soorarai pottru download