Added Date: Feb 11, 2022
ஆண்: ராசா மக ராசா மக போலிருந்தே நாலு பேரு பாத்து உன்னை லேசா எண்ணிப் லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி உன் நெஞ்சுங் கல்லாய் உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ஆண்: ராசா மக போலிருந்தே நாலு பேரு பாத்து உன்னை லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ஆண்: வட்டலெனும் குளந்தனிலே வாத்துக் கோழி போல் மிதந்தே வட்டலெனும் குளந்தனிலே வாத்துக் கோழி போல் மிதந்தே இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
குழு: அடடடடடா ...ச்ச்....ச்ச்ச்சச்....
ஆண் மற்றும்
குழு: இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ஆண்: இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ஆண்: ராசா மக ராசா மக போலிருந்தே நாலு பேரு பாத்து உன்னை லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி உன் நெஞ்சுங் கல்லாய் உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ஆண்: அள்ளி விழுங்கும்படி ஆசை கொள்ளும் உன்னழகைக் கொள்ளை கொண்டு போன கள்ளன் யாரடி நீயும் கொஞ்சஞ் கொஞ்சமாயுளைப்பதேனடி
குழு: அடடடடடா ...ச்ச்....ச்ச்ச்சச்....
ஆண் மற்றும்
குழு: இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ஆண்: மொளகாப் பொடி பூசி எண்ணையிலே தலை முழுகி மொளகாப் பொடி பூசி எண்ணையிலே தலை முழுகி அழகா அதிகாரம் பண்ணினே காலம் அப்படியே இருக்குமுன்னு எண்ணினே
குழு: அடடடடடா ...ச்ச்....ச்ச்ச்சச்....
ஆண் மற்றும்
குழு: {இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்} (2)

Male: Raasa maga Raasa maga polirundhae Naalu peru paathu unnai Lesa enni Lesa enni pesalaachae penmani Un nenjunkallaai Un nenjunkallaai maari pochae kanmani
Male: Raasa maga polirundhae Naalu peru paathu unnai Lesa enni pesalaachae penmani Un nenjunkallaai maari pochae kanmani
Male: Vattalennum kulanthanilae
Vaathu kozhi pol midhantha
Vattalennum kulanthanilae
Vaathu kozhi pol midhantha
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Chorus: Adadadada ichh ichchchch
Male &
Chorus: Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Male: Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai
Male: Raasa maga Raasa maga polirundhae Naalu peru paathu unnai Lesa enni pesalaachae penmani Un nenjunkallaai Un nenjunkallaai maari pochae kanmani
Male: Alli vilugumpadi Aasai kollum un azhagai Alli vilugumpadi Aasai kollum un azhagai Kollai kondu pona kallan yaaradi Neeyum konjamkonjamaai ilaippadhum yenadi
Chorus: Adadadada ichh ichchchch
Male &
Chorus: Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Male: Melagaa podi poosi Ennaiyilae thalai muzhugi Melagaa podi poosi Ennaiyilae thalai muzhugi Azhaga adhigaaram panninae Kaalam appadiyae irukkummunnu enninae
Chorus: Adadadada ichh ichchchch
Male &
Chorus: {Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai
Ittiliyae yen ilaithu ponaai
Neeyum endha payal meedhu kaadhalanaai} (2)
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo song lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil song lyrics video
new tamil karaoke songs with lyrics
uyirae uyirae song lyrics
raja raja cholan song karaoke
amman devotional songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
narumugaye song lyrics
usure soorarai pottru lyrics
tamil song search by lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil devotional songs lyrics pdf
chinna sirusunga manasukkul song lyrics
tamil lyrics video
kutty story song lyrics
cuckoo cuckoo tamil lyrics
national anthem lyrics in tamil