Added Date: Feb 11, 2022
ஆண்: கொக்கரக்கோ
பெண்: கொக்கரக்கோ
ஆண்: கொக்கரக்கொக்கோ கொக்கோ கொக்கரக்கொக்கோ
பெண்: கொக்கரகொக்கோ கொக்கோ கொக்கரகொக்கோ
ஆண்: கொக்கரக்கொ கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....
ஆண்: கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....
பெண்: அக்கரை அக்கரை அக்கரையில் நிக்கிற நிக்கிற பூவெடுத்து வைக்குது வைக்குது கொண்டையிலே கூடுற வேளையிலே....
ஆண்: அடிக்கடி கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....
ஆண்: ஆசையும் ஒட்டி உறவாடுது போதையும் உச்சி வரை ஏறுது..ஏ..
பெண்: ஆசையும் மெல்ல மெல்ல கூடுது ஊஞ்சலில் உள்ளம் விளையாடுது..
ஆண்: எண்ணம் பிறக்குதடி உன்னை எடுத்து இந்த மடியினில் தாலாட்ட
பெண்: அ...அ...ஆஅ...அ

பெண்: தொட்டதும் பட்டதும் துள்ளி துள்ளி நாட்டியம் ஆடுதைய்யா
ஆண்: தென்னையில் தொங்குற செவ்விளனி தென்றலை தேடுதடி
பெண்: கன்னம் சிவக்க கிள்ளி எடுக்க இன்னும் இருக்க என்னத்தை சொல்ல
ஆண்: கொக்கரக்கொக்கோ
பெண்: கொக்கரக்கொக்கோ
ஆண்: ஏய் கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....

ஆண்: அடிக்கடி கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....ஊ..
பெண்: வாலிபம் கட்டுக்கடங்காதது மேனியில் கண்டபடி சீண்டுது...
ஆண்: ராத்திரி பட்டப் பகலானது பார்த்திட வெட்ட வெளியானது..
பெண்: தொட்டு கலந்திட அங்கம் முழுக்க இன்பக் குளத்தினில் நீரடா
ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ..

ஆண்: இன்னமும் இன்னமும் வேணுமுன்னு எங்கிட்ட சொல்லுதம்மா
பெண்: முன்னையும் பின்னையும் கை அளக்க வெட்கமும் கொல்லுதையா
ஆண்: முத்துக்குளிக்க வெள்ளம் இருக்க வெப்பமும் இங்கே என்னடிச் செய்யும்
பெண்: கொக்கரக்கொக்கோ
ஆண்: ஏய் கொக்கரக்கொக்கோ
பெண்: ஏய் கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....
ஆண்: அக்கரை அக்கரை அக்கரையில் நிக்கிற நிக்கிற பூவெடுத்து வைக்குது வைக்குது கொண்டையிலே கூடுற வேளையிலே....
பெண்: அடிக்கடி கொக்கரக்கொக்கோ கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா ஜோடியும் சேர்ந்திருக்கு....ஊ..

Male: Kokkarakko..
Female: Kokkarakko..
Male: Kokkarakko.koko. kokkarakko.
Female: Kokkarakko.koko. kokkarakko..
Male: Kokkarakko..
Kokkarakko..koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku
Male: Kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku
Female: Akkarai akkarai akkaraiyil Nikkira nikkira pooveduthu Vaikkudhu vaikkudhu kondaiyilae Koodura velaiyilae
Male: Adikadi .. Kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku
Male: Aasaiyum otti uravaadudhu
Bodhaiyum uchi vara yerudhu
Female: Aasaiyum mella mella koodudhu
Oonjalil ullam vilayaadudhu
Male: Ennam pirakkudhadi unnai eduthu
Indha madiyinil thaalaatta
Female: Aa. aa. aa..aa.
Male: Ennam pirakkudhadi unnai eduthu
Indha madiyinil thaalaatta
Female: Thottadhum pattadhum
Thulli thulli naattiyam aaduthaiyaa
Male: Thennaiyil thongura sevvilaneer
Thendralai thedudhadi
Female: Kannam sivakka killi edukka
Ennam irukka ennaththa solla
Male: Kokkarak kokko
Female: Kokkarak kokko
Male: Ye kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku
Female: Akkarai akkarai akkaraiyil Nikkira nikkira pooveduthu Vaikkudhu vaikkudhu kondaiyilae Koodura velaiyilae
Male: Adikadi .. Kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku.
Female: Vaalibam kattukkadangaadhathu
Maeniyil kandabadi theendudhu
Male: Raathiri pattapagalaanadhu
Paarthida vetta veliyaanadhu
Female: Thottu kalanthidavum
Angam muzhukka
Inba kadalinil neeraada
Male: Aa.aa.aa.aa.
Female: Thottu kalanthidavum
Angam muzhukka
Inba kadalinil neeraada
Male: Innamum innamum
Venumunnu engitta solluthammaa
Female: Munnaiyum pinnaiyum kaiyalakka
Vekkamum solludhammaa
Male: Muthukkulikka vellam irukka
Veppamum ingae ennadi cheiyum
Female: Kokkarak kokko
Male: Kokkarak kokko
Female: Ye kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku
Male: Akkarai akkarai akkaraiyil Nikkira nikkira pooveduthu Vaikkudhu vaikkudhu kondaiyilae Koodura velaiyilae
Female: Adikadi .. Kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku.
Male: Kokkarakko..koovura sevalukku Oru sakkara kattiyaa Jodiyum sernthirukku.hae
tamil karaoke mp3 songs with lyrics free download
bigil unakaga
tamil song lyrics
master movie songs lyrics in tamil
teddy marandhaye
old tamil christian songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
paatu paadava
kadhali song lyrics
kalvare song lyrics in tamil
sarpatta parambarai songs list
tamil old songs lyrics in english
tamil thevaram songs lyrics
en kadhale lyrics
80s tamil songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
sarpatta movie song lyrics
munbe vaa song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
usure soorarai pottru