Added Date: Feb 11, 2022
குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலு ஹா ஹூ லுலுலுலுலுலுலுலு லுலுலுலு ஹா ஹூ
குழு: ஹா ஹூ ஹா ஹூ ஹூ ஹா ஹூ ஹா லுலுலுலுலுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
பெண்: குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லி குத்து சுத்தம்மா பூவச்சுத்து காதோடு சேர்த்துச் சுத்து
பெண்: பாரடி பொல்லாத மாமன்தான் பல்லையிளிக்கும் தென்னாலிராமன்தான் நிக்குது செக்கு உலக்கை....
குழு: குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லி குத்து
பெண்: உன் பட்டிக்காட்டு மெட்டுக்களை பாடு என் காது குளிர கேக்கணும்
குழு: சரிக
பெண்: நீ கத்தி பாடும் சங்கதியைப் போடு உன் தொண்டையழகை பாக்கணும்
குழு: பமக
பெண்: மச்சானுக்கு கூடாதய்யா கச்சேரிதான் செய்யும் ஆசை
குழு: சகா
பெண்: கோட்டானுக்கு கிட்டாதய்யா குயிலாட்டமா நல்ல ஓசை
குழு: ஹூ
பெண்: அம்மாடி நீதான் தெம்மாங்கு பாட
குழு: சொல்லாம நாங்க எல்லோரும் ஓட
பெண்: அப்பப்பா தப்பிச்சோம் ஆளவிடு...
குழு: குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லி குத்து
குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலு
குழு: ............
பெண்: உன் முட்டிக்காலு தட்டுறப்போ பார்த்தேன் நீ மூக்கு வெளுத்த பிராணிதான்
குழு: சரிக
பெண்: உன் காட்டு கூச்சல் ஊரு சொல்லக் கேட்டேன் என் ஞானம் உனக்கு ஏதய்யா
குழு: பமக
பெண்: கத்தாழைதான் செவ்வாழை போல் பூப்பூக்குமா எந்த நாளும்
குழு: ஹோய்
பெண்: காட்டாறாத்தான் காவேரி போல் கொண்டாடுமோ எந்த ஊரும்
குழு: ஹான்
பெண்: என்னாட்டம் பாட எண்ணாதே சாமி
குழு: அம்மாடி பாவம் தாங்காது பூமி
பெண்: அப்பப்பா போடாதே தப்புத்தாளம்..
குழு: குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லி குத்து சுத்தம்மா பூவச்சுத்து காதோடு சேத்துச் சுத்து

Chorus: Lull lull lull lull lululululullull Lull lull loo loo.haa hooo Lull lull lull lull lululululullull Lull lull loo loo.hoo hooo
Chorus: Haa hoo haa hoo Huu haa huu haaa Lull lull lull lull lululululullull Lull lull lull lull lululululullull Lull lull loo loo. Lull lull loo loo.
Female: Kuththammaa nellu kuththu Thenmaangu solli kuththu Suththammaa poova chuththu Kaadhoda serthu chuththu
Female: Paaradi pollaatha maaman thaan Pallai ilikkum thennaali raaman thaan Nikkudhu sekku olakka
Chorus: Kuththammaa nellu kuththu Thenmaangu solli kuththu
Female: Un pattikkaattu
Mettugalai paadu
En kaadhu kulira kekkanum
Chorus: Sa ri ga
Female: Nee kathi paadum
Sangadhiyai podu
Un thondai azhagai paakkanum
Chorus: Pa ma ga
Female: Machaanukku koodaadhaiyaa
Kacheri thaan seiyum aasai
Chorus: Sa gaa
Female: Kottaanukku kittaathaiyaa
Kuyilaattamaa nalla osai
Chorus: Hoooo.
Female: Ammaadi needhaan
Themmaangu paada
Chorus: Sollaama naanga
Ellaarum oda
Female: Appappaa thappichom aalavidu
Chorus: Kuththammaa nellu kuththu Thenmaangu solli kuththu Lululululululululululuuuu...
Chorus: ..........
Female: Un muttikkaalu
Thatturappo paathen
Nee mookku velutha praanithaan
Chorus: Sa ri ga
Female: Un kaattu koochal
Ooru solla ketten
En gnaanam unakku yedhaiyaa
Chorus: Pa ma ga
Female: Kathaazhaithaan sevvaazhai pol
Pooppookkumaa endha naalum
Chorus: Hoiii
Female: Kaattaarathaan kaaveri pol
Kondaadumo endha oorum
Chorus: Haan.
Female: Ennaattam paada
Ennaathae saami
Chorus: Ammaadi paavam
Thaangaadhu boomi
Female: Appappaa podaathae thapputhaalam
Chorus: Kuththammaa nellu kuththu Thenmaangu solli kuththu Suththammaa poova chuththu Kaadhoda serthu chuththu
Female: Paaradi pollaatha maaman thaan Pallai ilikkum thennaali raaman thaan Nikkudhu sekku olakka
Chorus: Kuththammaa nellu kuththu Thenmaangu solli kuththu
piano lyrics tamil songs
bigil song lyrics
mgr padal varigal
kodiyile malligai poo karaoke with lyrics
maara movie lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
anegan songs lyrics
kanne kalaimane karaoke download
easy tamil songs to sing for beginners with lyrics
master songs tamil lyrics
tamil karaoke old songs with lyrics 1970
karaoke tamil christian songs with lyrics
christian padal padal
google google tamil song lyrics
tamil songs without lyrics
megam karukuthu lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
mailaanji song lyrics
vaathi coming song lyrics
whatsapp status tamil lyrics