Malaiyoram Veesum Kathu-1 Song Lyrics

Paadu Nilave cover
Movie: Paadu Nilave (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmaniyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆஆஆ... ஆஆஅ...ஆஆ...ஆஆ.. ஆஆ...ஆஆ..ஆஆஅஅ...

ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா

ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா

ஆண்: ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா

Male: Aaa.aaa..aaa. Aaa...aaa.aaa..aaa..aahaa.aahaa..

Male: Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa

Male: Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa

Male: Aaraaro paadinaalum Aaraaro aagadhammaa Sonthangal thedinaalum Thandhai thaai aagaadhammaa Ennoda thaai thandhai Paattuthanammaa

Male: Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa

Other Songs From Paadu Nilave (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • poove sempoove karaoke with lyrics

  • sarpatta lyrics in tamil

  • asuran song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • love songs lyrics in tamil 90s

  • tamil karaoke with lyrics

  • oru manam song karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • maara song tamil lyrics

  • only music tamil songs without lyrics

  • kutty pattas full movie in tamil

  • neerparavai padal

  • cuckoo cuckoo lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • ilayaraja songs tamil lyrics

  • thangamey song lyrics

  • friendship song lyrics in tamil

  • yellow vaya pookalaye