Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
குழு: பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பெண்: போடுங்கள் தாளம் போடுங்கள்
குழு: போடுங்கள் தாளம் போடுங்கள்
பெண்: வேதனைகள் ஓடி விடும் வாழ்க்கை இங்கே தேடி வரும்
பெண்: பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
குழு: பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பெண்: போடுங்கள் தாளம் போடுங்கள்
குழு: போடுங்கள் தாளம் போடுங்கள்
பெண்: கோடையிலே மண் காய்ந்திருக்கும் ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும்
குழு: கோடையிலே மண் காய்ந்திருக்கும் ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும்
பெண்: வாடுவதால் ஒரு லாபம் இல்லை வாழ்ந்திட தான் பிறந்தோம்
குழு: வாடுவதால் ஒரு லாபம் இல்லை வாழ்ந்திட தான் பிறந்தோம்
பெண்: காலமும் நேரமும் கை கூட கானலும் காவேரி நீர் ஆக வேதனை சோதனை நேற்றோடு போனது போனது காற்றோடு இள வேனிலும் தென்றலும் வாசலில் வந்தது
பெண்: பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
குழு: பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பெண்: னி ரி கரி னி கம் ஆன் ரிப்பீட்
குழு: னி ரி கரி னி
ஆண்: அடிக்கடி நீ
பெண்: னி க ரி னி
ஆண்: நிக்குற நீ
பெண்: க க ரி னி
குழு: உக்காரு நீ
பெண்: னி ரி மா பா ட மா தா னி சா னி ட பா மா ட பா மா னி ரி மா பா மா பா னி ச னி சா ரி மா பா ட னி சா மா பா
பெண்: ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு
பெண்: நாளை என்னும் ஒரு நாள் இருக்கு நலம் பெறத்தான் நமக்கு நாளை என்னும் ஒரு நாள் இருக்கு நலம் பெறத்தான் நமக்கு பௌர்ணமி என்றொரு பொன் நாள் தான்
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா பௌர்ணமி என்றொரு பொன் நாள் தான் பூத்தது இன்னொரு நாணல் தான் சூழ்ந்திடும் மேகமும் தன்னால் தான் காற்றினில் கரைந்தது இந்நாள் தான் புது ஆனந்தம் என்பது ஆரம்பம் ஆனது
ஆண்: பாடுங்கள் பாட்டு பாடுங்கள் போடுங்கள் தாளம் போடுங்கள் வேதனைகள் ஓடி விடும் வாழ்க்கை இங்கே தேடி வரும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள் போடுங்கள் தாளம் போடுங்கள்

Music by: Ilayaraja
Female: Aaa..aaa..aaa.aa.. Aaaa..aaaa..aaa.aaa..
Female: Paadungal paattu paadungal
Chorus: Paadungal paattu paadungal
Female: Podungal thaalam podungal
Chorus: Podungal thaalam podungal
Female: Vedhanaigal odividum Vaazhkai ingae thedi varum
Female: Paadungal paattu paadungal
Chorus: Paadungal paattu paadungal
Female: Podungal thaalam podungal
Chorus: Podungal thaalam podungal
Female: Kodayilae man kaaindhirukkum
Odayilum neer ootredukkum
Chorus: Kodayilae man kaaindhirukkum
Odayilum neer ootredukkum
Female: Vaaduvadhaal oru laabam illai
Vaazhndhida thaan pirandhom
Chorus: Vaaduvadhaal oru laabam illai
Vaazhndhida thaan pirandhom
Female: Kaalamum neramum kai kooda Kaanalum kaveri neer aagha Vedhanai sodhanai naetrodu Ponadhu ponadhu kaatrodu Ila venilum thendralum vaasalil vandhadhu
Female: Paadungal paattu paadungal
Chorus: Paadungal paattu paadungal
Female: Ni ri gari ne
Come on repeat
Chorus: Ni ri gari ne
Male: Adikadi nee
Female: Ni ga ri ne
Male: Nikkura nee
Female: Ga ga ri ne
Chorus: Okkaru nee
Female: Ni ri ma pa da ma dha Ne sa ne da pa ma da pa ma Ni ri ma pa ma pa ni sa ni sa ri ma pa Da ni sa ma pa
Female: Yetri veippom nam vaasalukku Anbu ennum or pon vilakku Yetri veippom nam vaasalukku Anbu ennum or pon vilakku
Female: Naalai ennum oru naal irrukku Nalam perathaan namakku Naalai ennum oru naal irrukku Nalam perathaan namakku Pournami endroru pon naal thaan
Male: Aaa.aaa.a..aaa...aaa..haa. Pournami endroru pon naal thaan Poothadhu innoru nannaal dhaan Soozhndhidum megamum thannaaldhaan Kaatrinil karaindhadhu innaal dhaan Pudhu aanandham enbadhu Aarambam aanadhu
Male: Paadungal paattu paadungal Podungal thaalam podungal Vedhanaigal odividum Vaazhkai ingae thedi varum Paadungal paattu paadungal Podungal thaalam podungal
maruvarthai song lyrics
en kadhal solla lyrics
maravamal nenaitheeriya lyrics
thabangale song lyrics
kadhal song lyrics
tamil song meaning
tamil song lyrics download
friendship song lyrics in tamil
nerunjiye
kutty pattas full movie tamil
tamil songs lyrics and karaoke
you are my darling tamil song
karaoke with lyrics in tamil
unna nenachu song lyrics
neeye oli lyrics sarpatta
mgr padal varigal
ilayaraja songs tamil lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamilpaa gana song
tamil song lyrics video