Added Date: Feb 11, 2022
ஆண்: ஸா நிஸரி ஸாநி
ஆண்: ஆ.ஹா.ஆஆ.. ஸா நிஸமக மரி
ஆண்: ஹாஆ..ஆஆஆ
ஆண்: பதஸா நிஸரி ஸாநி
ஆண்: ஆ.ஹா.ஆஆ...
ஆண்: ஸா.நி ஸ ம க ம ரி
ஆண்: ஹாஆ.ஹா.ஆஆ...ஆ
ஆண்: பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஆண்: ஹாஆ.ஹா.ஆஆ...ஆ
ஆண்: ஸா நி த ப ம க ரி ஸ நி
ஆண்: கீரவாணி... இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே...ஏ...
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: கரிஸ பமக பாநி சரிக ரிகஸ நீ பா
ஆண்: நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி
பெண்: தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய்
பெண்: கீரவாணி... இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே...ஏ...
ஆண்: புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன்
பெண்: இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
பெண்: கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே...ஏ...
ஆண்: அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே...ஏ...

Male: Saa nisari saani
Male: Aa. haa. haa.
Male: Saa nisamagaa mari
Male: Haa. aaa.
Male: Padhasaa nisari saani
Male: Aa. haa. haa.
Male: Saa nisamagaa mari
Male: Haa. aaa. aaa..aa.
Male: Padha sasasani riririsa
Gagagari mamamaga paa.
Male: Aa. aaa. aaa. aaaa
Male: Saa ni dha pa ma ga ri sa ni
Male: Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae Adi yenadi sodhanai Dhinam vaaliba vedhanai Thanimaiyil en gadhi ennadi Sangadhi solladi vaani Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae.ae..
Male: Aa. aa. aa.
Male: Garisa pamaga paani
Sariga rigasa nee paa
Male: Nee paarthadhaal thaanadi Soodaandhu maargazhi Nee sonnadhaal thaanadi Poo poothadhu poongodi
Female: Thavam puriyaamalae Oru varam ketkkiraai Ival madi meedhilae Oru idam ketkkiraai Varuvaai peruvaai medhuvaai Thalaivanai ninaindhadhum Thalaiyanai nanaindhadhen Adharkkoru vidai tharuvaai
Female: Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae Adi yenadi sodhanai Dhinam vaaliba vedhanai Thanimaiyil en gadhi ennadi Sangadhi solladi vaani Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae.ae..
Male: Puli vettaikku vandhavan Kuyil vettai thaan aadinen Puyal polavae vandhavan Poonthendralaai maarinen
Female: Indha vanam engilum Oru suram thaedinen Ingu unai paarthadhum Adhai dhinam paadinen Malaril malaraai malarndhen Paravaigal ivaladhu Uravugal yena dhinam Kanavugal pala valarthen
Female: Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae
Male: Adi yenadi sodhanai Dhinam vaaliba vedhanai Thanimaiyil en gadhi ennadi Sangadhi solladi vaani Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae.ae..
tamil song lyrics video download for whatsapp status
i movie songs lyrics in tamil
ovvoru pookalume karaoke download
google google song lyrics in tamil
uyirae uyirae song lyrics
isaivarigal movie download
tamil devotional songs lyrics in english
soorarai pottru kaattu payale lyrics
sarpatta parambarai lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil hit songs lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
vennilave vennilave song lyrics
kutty pattas tamil full movie
vinayagar songs tamil lyrics
tamil karaoke with lyrics
kangal neeye karaoke download
unnai ondru ketpen karaoke
alaipayuthey karaoke with lyrics