Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹாஹா..அஹாஹா.. ஆஹா ஹாஹா ஹாஹா
பெண்: நிழலோ நிஜமோ என்று போராட்டமோ நிழலோ நிஜமோ என்று போராட்டமோ திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ நிழலோ நிஜமோ என்று போராட்டமோ...
குழு: ................
பெண்: திசையை தேடி தவிக்கின்றேன் சிறகை தேடி பறக்கின்றேன் கண்ணீரில் நீராடினேன் திசையை தேடி தவிக்கின்றேன் சிறகை தேடி பறக்கின்றேன் கண்ணீரில் நீராடினேன்
பெண்: பூவில் போட்ட மஞ்சம் அங்கே முள்ளில் செய்த பாதை இங்கே தர்மம் இங்கு தோல்வி கண்டால் கேள்வி கேட்க தெய்வம் எங்கே வாடை காற்று வந்தாலும் மனதில் பயமே எழுமே
பெண்: நிழலோ நிஜமோ என்று போராட்டமோ ஹா..ஆஅ...
குழு: ..........
ஆண்: ஸரிகமகரிக
பெண்: ஹா...
ஆண்: கரிஸநி சரிகம
பெண்: ஹா...
ஆண்: கரிஸநி சரிகரி கமகரி கமபத பமகரி கமகரி கமபத பமகரி ஸஸஸா ஸஸஸஸா ஸஸஸா ஸஸஸஸா
பெண்: மரணத்தின் வாடை அடிக்கின்றதே மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே பூகம்பம் உண்டானதே.. மரணத்தின் வாடை அடிக்கின்றதே மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே பூகம்பம் உண்டானதே..
பெண்: வாழ்வை தேடி வந்தோம் இங்கே சாவு நம்மை தேடும் இங்கே கன்னி மானைக் காட்டில் பார்த்து கண்ணி வைத்த வேடன் எங்கே இந்த நேரம் என்னாகும் தினமே கலங்கும் மனமே
பெண்: நிழலோ
குழு: ஹா..ஆஅ...
பெண்: நிஜமோ
குழு: ஹா..ஆஅ...
பெண்: என்று போராட்டமோ
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆ..
பெண்: திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ
பெண்: நிழலோ
குழு: ஹா..ஆஅ...
பெண்: நிஜமோ
குழு: ஹா..ஆஅ...
பெண்: என்று போராட்டமோ ஹா..ஆஅ..ஆஅ..ஆ..

Male: Ahahaa. ahahaa. Aha haahaa haahaa
Female: Nizhalo nijamo Endru poraattamo Nizhalo nijamo Endru poraattamo Dhisai illai vazhi illai Idhil thaerottamo Nizhalo nijamo Endru poraattamo
Chorus: ...........
Female: Dhisaiyai thaedi thavikkindren Siragai thaedi parakkindren Kanneeril neeraadinen Dhisaiyai thaedi thavikkindren Siragai thaedi parakkindren Kanneeril neeraadinen
Female: Poovil potta manjam angae Mullil seidha paadhai ingae Dharmam ingu tholvi kandaal Kelvi ketka dheivam engae Vaadai kaatru vandhaalum Manadhil bayamae ezhumae
Female: Nizhalo nijamo Endru poraattamo Haaaa...aaa....
Chorus: .........
Male: Sarigama garigaa
Female: Haaa...
Male: Garisani sarigaa
Female: Haa...
Male: Garisani sarigari
Gamagari gamapadha pamagari
Gamagari gamapadha pamagari
Sasasaa sasasasaa sasasaa sasasasaa
Female: Maranathin vaadai adikkindradhae Mangaiyin nenjam thudikkindradhae Boogambam undaanadhae Maranathin vaadai adikkindradhae Mangaiyin nenjam thudikkindradhae Boogambam undaanadhae
Female: Vaazhvai thaedi vandhom ingae Saavu nammai thaedum ingae Kanni maanai kaattil paarthu Kanni vaitha vedan engae Endha neram ennaagum Dhinamae kalangum manamae
Female: Nizhalo
Chorus: Haa..aaa.
Female: Nijamo
Chorus: Haaa...aaa.
Female: Endru poraattamo
Chorus: Haaa...aaa..aaa..aa..
Female: Dhisai illai vazhi illai
Idhil thaerottamo
Female: Nizhalo
Chorus: Haa..aaa.
Female: Nijamo
Chorus: Haaa...aaa.
Female: Endru poraattamo
Haa.aaa..aaa..........
tamil love song lyrics for whatsapp status download
dingiri dingale karaoke
cuckoo cuckoo tamil song lyrics
chellamma song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ka pae ranasingam lyrics
amman kavasam lyrics in tamil pdf
inna mylu song lyrics
vathikuchi pathikadhuda
john jebaraj songs lyrics
gaana songs tamil lyrics
love songs lyrics in tamil 90s
3 movie songs lyrics tamil
kanakadhara stotram tamil lyrics in english
maruvarthai pesathe song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
snegithiye songs lyrics