Added Date: Feb 11, 2022
விசில்: ..........
குழு: ............
ஆண்: ஏ ஹே ஹே.. நான் ஒரு டிஸ்கோ டான்சர் நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஆண்: எங்கேயும் எந்தன் கீதம் எங்கேயும் எந்தன் ராகம் நான் பாட நான் ஆட எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண்: நான் ஒரு டிஸ்கோ டான்சர் நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர்...ஹே...
ஆண்: சங்கீதம் கொண்டாட சந்தோசம் உண்டாக பொன்னான நேரம் இந்நேரம் என்னென்ன எண்ணங்கள் என்னென்ன வண்ணங்கள் மின்னாமல் மின்னும் கண்ணோரம் அங்கங்கள் ஆடட்டும் ஆனந்தம் தேடட்டும் இன்பத்தின் வெள்ளோட்டம் எங்கேயும் பொங்கட்டும்
ஆண்: கமான் சிங்கர்ஸ்
குழு: ஆஹா ஹா...
ஆண்: இதோ இளமை
குழு: ஆஹா ஹா...
ஆண்: இதோ இனிமை
குழு: ஆஹா ஹா...
ஆண்: இதோ புதுமை
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண்: நான் ஒரு டிஸ்கோ டான்சர் நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர்...
ஆண்: இசையிலே ஒரு போதை இணைந்ததே இந்த வேளை எத்தனையோ மனம் தள்ளாட மெல்லிசை தான் நான் பாட
ஆண்: பாடாத ராகங்கள் போடாத தாளங்கள் கேட்காத கானம் என் கானம் நாள் தோறும் என் பாட்டு நீங்காத பூங்காற்று பாரட்ட வேண்டும் எல்லோரும்
ஆண்: கச்சேரி கேளுங்கள் கைதாளம் போடுங்கள் டிஸ்கோவை பாருங்கள் நல்வாழ்த்து கூறுங்கள் ஹே ஹே ஹேய்
குழு: ஆஹா ஹா...
ஆண்: ஒரே சுகம் தான்..
குழு: ஆஹா ஹா...
ஆண்: ஒரே சுவை தான்..
குழு: ஆஹா ஹா...
ஆண்: ஒரே இசை தான்..
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண்: நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹே ஹே நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஆண்: எங்கேயும் எந்தன் கீதம்
குழு: .......
ஆண்: எங்கேயும் எந்தன் ராகம்
குழு: .......
ஆண்: நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண்: நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹஹா நான் பாடும் பாடல்கள் சூப்பர் ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர்...

Whistle: .........
Chorus: ........
Male: Ae hae hae... Naan oru disco dancer Naan paadum paadalgal super Naan oru disco dancer
Male: Engaeyum enthan geetham Engaeyum enthan Raagam Naan paada naan aaa Ellorum kooda paadungal
Male: Naan oru disco dancer Naan paadum paadalgal super Naan oru disco dancer..hae..
Male: Sangeetham kondaada santhosam undaaga Ponnaana neram inneram Ennenna ennangal Ennenna vanangal Minnaamal minnum kannoram Angangal aadattum aanantham thaedattum Inbaththin vellottam engaeyum pongattum
Male: Come on singers
Chorus: Aahaa haa..
Male: Idho ilamai
Chorus: Aahaa haa..
Male: Idho inimai
Chorus: Aahaa haa..
Male: Idho pudhumai
Naan paada naan aada
Ellorum kooda padungal
Male: Naan oru disco dancer Naan paadum paadalgal super Naan oru disco dancer.
Male: Isaiyilae oru bodhai Inainthathae intha vaelai Eththanaiyo manam thallaada Mellisaithaan naan paada
Male: Paadaatha raagangal podaatha thaalangal Ketkatha kaanam en kaanam Naalthorum en paattu Neengaatha poongaatru Paaraatta vendum ellorum
Male: Kachcheri kelungal kaithaalam podungal Disco-vai paarungal nal vaazhththu koorungal Hae hae haei
Chorus: Aahaa haa..
Male: Orae sugamthaan
Chorus: Aahaa haa..
Male: Orae suvaithaan
Chorus: Aahaa haa..
Male: Orae isaithaan
Naan paada naan aada
Ellorum kooda paadungal
Male: Naan oru disco dancer hae hae Naan paadum paadalgal super Naan oru disco dancer.
Male: Engaeyum enthan geetham
Chorus: .......
Male: Engaeyum enthan raagam
Chorus: .......
Male: Naan paada naan aada
Ellorum kooda paadungal
Male: Naan oru disco dancer hahaa Naan paadum paadalgal super I am a disco dancer.
tamil lyrics video song
share chat lyrics video tamil
paatu paadava karaoke
oru yaagam
veeram song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
google google panni parthen ulagathula song lyrics
tholgal
john jebaraj songs lyrics
enjoy en jaami cuckoo
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke for female singers
asuran song lyrics in tamil download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil lyrics video songs download
aarariraro song lyrics
cuckoo cuckoo dhee lyrics
comali song lyrics in tamil
vaathi raid lyrics
nanbiye song lyrics in tamil