Added Date: Feb 11, 2022
ஆண்: ஈரத் தாமரைப் பூவே.. உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஹாஹ்ஹ..பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்..
ஆண்: ஆ ஆ ஆ ஈரத் தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்
ஆண்: ஈரத் தாமரைப் பூவே.. உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஹாஹ்ஹ..பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்..
ஆண்: கண்கள் கார்த்திகை அகல்களோ..
பெண்: ஆ .ஆ..ஆ.ஆ.
ஆண்: இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ..
பெண்: ஆ .ஆ..ஆ.ஆ.
ஆண்: கண்கள் கார்த்திகை அகல்களோ இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ
ஆண்: விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
பெண்: ஆ .ஆ..ஆ.ஆ.
ஆண்: ஈரத் தாமரைப் பூவே.
பெண்: ஆஆஆ.
ஆண்: உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே..
பெண்: ஆஆ..
ஆண்: பித்தன் ஆனேன்..
பெண்: ஆஆ..
ஆண்: உறங்கவில்லை சில வாரங்கள்
பெண்: ஆ .ஆ..ஆ.ஆ.
ஆண்: கூந்தல் என்பது சமுத்திரமோ..
பெண்: ம்ம்ம்..
ஆண்: அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ..
பெண்: ஆஆஆ..
ஆண்: கூந்தல் என்பது சமுத்திரமோ அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
ஆண்: இலைகள் இல்லா பூ மரமோ உன் இமையே உனது சாமரமோ நீ இலைகள் இல்லா பூ மரமோ உன் இமையே உனது சாமரமோ..
பெண்: ஆ .ஆ..ஆ.ஆ.
ஆண்: ஈரத் தாமரைப் பூவே.
பெண்: ஆஹ்..
ஆண்: உன் இதழில் எத்தனை சாரங்கள்..
பெண்: ஆஅஹ்
ஆண்: புத்தன் நானே பித்தன் ஆனேன்..
பெண்: ஆஹாஹ்..
ஆண்: உறங்கவில்லை சில வாரங்கள்
பெண்: ஆ .ஆ..ஆ.ஆ.
ஆண்: ஆ ஆ ஆ ஆ ..

Male: Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Buthan naanae ha haha pithan aanen Urangavillai sila vaarangal.
Male: Aa.aa..aa. Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Buthan naanae pithan aanen Urangavillai sila vaarangal..
Male: Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Buthan naanae pithan aanen Urangavillai sila vaarangal..
Male: Kangal kaarthigai agalgaloo
Female: Aa.aa.aa..
Male: Illai natchathirangalim nagalgaloo
Female: Aa.aa.aa..
Male: Kangal kaarthigai agalgaloo
Illai natchathirangalim nagalgaloo
Male: Viralgal velalri pinjugalo Illai veditha paruthi panjugalo Viralgal velalri pinjugalo Illai veditha paruthi panjugalo
Female: Aa..aa...aa..aa.
Male: Eera thaamarai poovae
Un idhazhlil ethanai saarangal
Female: Aaa..aaa.
Male: Buthan naanae
Female: Aaa aa .
Male: Pithan aanen
Female: Aaa aa.
Male: Urangavillai sila vaarangal..
Female: Aa..aa...aa..aa.
Male: Koondhal enbathu samudhiramoo..
Female: Mmm..mm..mm
Male: Adhil pookal malarvadhu visitharamoo..
Female: Aaa.aa.aa.
Male: Koondhal enbathu samudhiramoo..
Adhil pookal malarvadhu visitharamoo..
Male: Ilaigal illaa poo maramoo Un imaiyae unadhu samaramoo Nee ilaigal illaa poo maramoo Un imaiyae unadhu samaramoo
Female: Aa..aa...aa..aa.
Male: Eera thaamarai poovae
Female: Aaa haa
Male: Un idhazhlil ethanai saarangal
Female: Aaa aaha
Male: Buthan naanae
Female: Aaa aa .
Male: Pithan aanen
Female: Aaa aa.
Male: Urangavillai sila vaarangal..
Female: Aaa aa aa aa
Male: Aa aa aaa aaa
chellamma song lyrics
tamil hymns lyrics
marudhani song lyrics
nanbiye song lyrics
uyirae uyirae song lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil hit songs lyrics
friendship song lyrics in tamil
oh azhage maara song lyrics
lyrics song status tamil
tamilpaa master
mailaanji song lyrics
tik tok tamil song lyrics
verithanam song lyrics
new songs tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
sad song lyrics tamil
rummy koodamela koodavechi lyrics
new movie songs lyrics in tamil