Vaanam Enge Mudikiradhu Female Song Lyrics

Paaimarakkappal cover
Movie: Paaimarakkappal (1988)
Music: K. V. Mahadevan
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்

பெண்: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்

பெண்: {நதியின் முடிவை நாமறிவோம் விதியின் முடிவை யாரறிவார் இரவின் முடிவை நாம் அறிவோம் உறவின் முடிவை யார் அறிவார்} ( 2 )

பெண்: நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை

பெண்: பாதைகள் இங்கே தெரியவில்லை பயணங்கள் மட்டும் முடியவில்லை வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்

பெண்: {இமையே உனக்கு உறக்கமில்லை இரவே உனக்கு இரக்கமில்லை இதயம் பிரிவை பொறுக்கவில்லை எனக்கோ அழுது பழக்கமில்லை} ( 2 )

பெண்: தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது நதி வழிப் போகும் பொம்மையை போல் விதி வழிப் போகும் பெண்மை இது

பெண்: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே

Female: Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal

Female: Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal

Female: Nadhiyin mudivai naam arivom Vidhiyin mudivai yaar arivaar Iravin mudivai naam arivom Uravin mudivai yaar arivaar

Female: Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai

Female: Paadhaigal ingae therivadhillai Payanangal mattum mudiyavillai Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal

Female: Imaiyae unakku urakkam illai Iravae unakku irakkam illai Idhayam pirivai porukkavillai Enakkoo azhudhu palakkam illai

Female: Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Nadhi vazhi pogum bommaiyai pol Vidhi vazhi pogum penmai idhu

Female: Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal

Female: Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae

Similiar Songs

Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • porale ponnuthayi karaoke

  • enjoy en jaami cuckoo

  • lyrics download tamil

  • chellamma song lyrics download

  • isha yoga songs lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • songs with lyrics tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil love feeling songs lyrics

  • semmozhi song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil poem lyrics

  • valayapatti song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • only tamil music no lyrics

  • vaseegara song lyrics

  • tamil mp3 songs with lyrics display download