Added Date: Feb 11, 2022
ஆண்: புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
ஆண்: அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் அம்மா அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும் புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
ஆண்: மாமியாரை மாமனாரை மதிக்கணும் உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும் சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
ஆண்: புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
ஆண்: கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே இந்த அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

ஆண்: புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான் அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் அவுங்க ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான் ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

ஆண்: தாலி கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையின்னு சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி தாலி கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையின்னு சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி
ஆண்: தார வார்க்க நான் இருக்கேன் சீர் கொடுக்க நான் இருக்கேன் தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி
ஆண்: புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும் குங்குமப் பொட்டும் நகையும் நட்டும் கொறைஞ்சிடாம நெறைஞ்சுகிட்டு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம நூறு வயசு வாழப்போற தங்கச்சி நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

Male: Purushan veettil vaazha pogum ponnae Thangachi kannae sila puthi madhiga Solluren kaelu munnae Thangachi kannae sila puthi madhiga Solluren kaelu munnae
Male: Arasan veettu ponnaaga irundhaalum Ammaa agandhai kolla koodaadhu ennaalum Purushan veettil vaazha pogum ponnae Thangachi kannae sila puthi madhiga Solluren kaelu munnae
Male: Maamiyaarai maamanaarai madhikkanum Unnai maalai itta kanavanaiyae thudhikkanum Saama kozhi koovayilae muzhikkanum Kulichi saanam thelichi kolam poattu Samayal vaelai thuvakkanum
Male: Purushan veettil vaazha pogum ponnae Thangachi kannae sila puthi madhiga Solluren kaelu munnae
Male: Kannaal paesum payaga munnae nillaadhae Nee kaanaadhadhai kandaenunnu sollaadhae Kannaal paesum payaga munnae nillaadhae Nee kaanaadhadhai kandaenunnu sollaadhae Indha annaen sollum amudha vaarthai thallaadhae Namma appaen paattan paerai keduthu kollaadhae
Male: Purushan veettil vaazha pogum ponnae Thangachi kannae sila puthi madhiga Solluren kaelu munnae
Male: Purushan uyirai meettu thandhava ponnudhaan Odum puzhudhai angae nillunu sonnava ponnudhaan Arasan nadunga needhi sonnava ponnudhaan Avuga aasthi kanakku sonnaa karppu onnudhaan Aasthi kanakku sonnaa karppu onnudhaan
Male: Purushan veettil vaazha pogum ponnae Thangachi kannae sila puthi madhiga Solluren kaelu munnae
Male: Purushan kooda nee irundhu Poovum manamum pol magizhndhu Koora saelayum thaaliyum manjalum Kunguma pottum nagaiyum nattum Korainjidaama nerainjikkittu Ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah Makkala pethu manaya pethu Makka vayathula paerana pethu Paeran vayathula pullaya pethu Noyillama nodi illaam nooru vayasu Vaazha pora thangachi Namakku saami thunai irukku thangachi Namakku saami thunai irukku thangachi
tamil song in lyrics
enjoy enjoy song lyrics in tamil
alagiya sirukki full movie
kutty pattas tamil movie download
rummy song lyrics in tamil
romantic love song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
tamil female karaoke songs with lyrics
yaar alaipathu lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
best love song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
tamil songs lyrics images in tamil
maara theme lyrics in tamil
lyrics of kannana kanne
tamil movie karaoke songs with lyrics
tamil songs english translation
kulfi kuchi lyrics putham pudhu kaalai
mahabharatham song lyrics in tamil
jesus song tamil lyrics