Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம் மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கி இருக்கோம்
பெண்: மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம் மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கி இருக்கோம்
ஆண்: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
பெண்: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
ஆண்: அட மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
பெண்: மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கி இருக்கோம் ஹோ
பெண்: திருச்சி சேலம் தஞ்சாவூர் காஞ்சி பொள்ளாச்சி போனேன் ராணி போல நாட்டியமாடி பெறும் பேர் ஆனேன்
ஆண்: பேறு பெற்ற சென்னையில பரிசு பல வாங்கி வந்தேன்
பெண்: பெரியவங்க கையில தான் பதக்கம் பல பெற்று வந்தேன்
ஆண்: ஆட்டம் பாட்டத்தில என்னை யாரும் ஜெயிக்க வரல
பெண்: கூடும் கூட்டத்தில என்னை எதுக்க யாரும் வரல
ஆண்: தாள கட்டுக்குள்ள ராக மெட்டுக்குள்ள என்னை எதுத்து பாடி பாரு
பெண்: தாம் த தகிட தீம் தாம் த தகிட தீம் எனக்கு யாரு ஈடு ஈடு
ஆண்: மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம் மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கி இருக்கோம் ஹான்
பெண்: { நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல } (2)
ஆண்: தகிட தகிட
ஆண்: பாடும் குயிலு பாத மயிலு ஆஹா ஒயிலு அபபபப்பா அப்பா ஆடும் போதும் பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு
பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: தாளம் ஏதும் தப்ப வில்ல பாடும் சுதி விட்டதில்ல
ஆண்: மேளம் இன்னும் கொட்டவில்லை தாலி கொடி கட்டவில்லை
பெண்: பாட்ட கட்டி வச்சு பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்
ஆண்: நாட்டு சக்கரையே பாத்து சொக்குறேன் காத்து நிக்குறேன்
பெண்: ஜாதி மல்லிகைய சேத்து கையில தான் சூடி எடுக்க நாளு பாரு
ஆண்: தாம் த தகிட தீம் தாம் த தகிட தீம் தாளம் எடுத்து பாடி பாரு

ஆண்: போடு மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம் மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கி இருக்கோம்

ஆண்: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல ஹோய்

Music by: Ilayaraja
Male: Mayilaadum paarayila Naanga aadirukkom Madhura maengaattu pottalila Medalu vaangirukkom
Female: Mayilaadum paarayila Naanga aadirukkom Madhura maengaattu pottalila Medalu vaangirukkom
Male: Naanga pogaadha Oorumilla Naanga ippa Vaangaadha perum illa
Female: Naanga pogaadha Oorumilla Naanga ippa Vaangaadha perum illa
Male: Ada mayilaadum paarayila
Naanga aadirukkom
Female: Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom..ho..
Female: Thiruchi salem thanjaavoor Kaanchi pollaachchi ponaen Raani pola naattiyamaadi Perumper aanaen
Male: Peru pettra chennayila
Parisu pala vaangi vandhen
Female: Periyavanga kaiyiladhaan
Padhakkam pala petru vandhen
Male: Aataam paattaththila
Ennai yaarum jeyikka varala
Female: Koodum koottathila
Ennai edhukka yaarum varala
Male: Thaala kattukkulla Raga mettukkulla Ennai edhuththu paadi paaru
Female: Thaam tha thakida theem Thaam tha thakida theem Enakku yaaru eedu eedu
Male: Mayilaadum paarayila Naanga aadirukkom Madhura maengaattu pottalila Medalu vaangirukkom..haan
Female: {Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa} (2)
Male: Thakita thakita
Male: Paadum kuyilu paathaa mayilu
Ahaa oyilu apapapapppaaa
Abbaa aadum bodhum
Paadum bodhum adhu oru styleu
Female: Hoi hoi hoi hoii
Female: Thaalam yedhum thappavilla
Paadum sudhi vittadhilla
Male: Melam inum kottavilla
Thaali kodi kattavilla
Female: Paata katti vachchu
Paadi nikkuren kooda nikkuren
Male: Naatu chakkaraiyae
Paaththu sokkuren kaaththu nikkuren
Female: Jaadhi malligaya Seththu kaiyiladhaan Soodi edukka naalu paaru
Male: Thaam tha thakida dheem Thaam tha thakida dheem Thaalam eduthu paadi paaru
Female: Mayilaadum paarayila Naanga aadirukkom Madhura maengaattu pottalila Medalu vaangirukkom
Male: Podu mayilaadum paarayila Naanga aadirukkom Madhura maengaattu pottalila Medalu vaangirukkom
Female: Naanga pogaadha Oorumilla Naanga ippa Vaangaadha perum illa
Male: Naanga pogaadha Oorumilla Naanga ippa Vaangaadha perum illa.hoi
lyrics with song in tamil
tamil song lyrics video
karaoke tamil christian songs with lyrics
thenpandi seemayile karaoke
marriage song lyrics in tamil
kutty pattas full movie in tamil
kinemaster lyrics download tamil
vennilave vennilave song lyrics
kannalane song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
tamil movie karaoke songs with lyrics
tamil christian songs karaoke with lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil movie songs lyrics
national anthem lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
kannamma song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
chill bro lyrics tamil