Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
ஆண்: ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பெண்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
பெண்: பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ
பெண்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
பெண்: பாடாமலே ஆஆ ஆஆ ஆஆ பாடாமலே ஒரு புது ராகமா கூடாம சேராம ஒரு தாளமா
பெண்: உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும் ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும்
பெண்: செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும் சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும்
பெண்: என் நெஞ்சோட மேடை உள்ளது நீ அங்கே வந்தா நல்லது வா வா வா குயிலே
பெண்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ

பெண்: பாட்டால தான் பரலோகமே உன்னோட இடம் தேடி வரலாகுமே பாட்டாலதான் மனம் மாறுமே உன்னோட மனம் தேடி உறவாடுமே
பெண்: இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்
பெண்: சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும்
பெண்: இது தானாக வந்தது வந்தது தேனாக தந்தது தந்தது வா வா வா குயிலே
பெண்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச
பெண்: ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ

Male: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Siru koottula ulla kuyilukku Oru nooru aasa
Male: Onna kalandhirundhu Ulagam adha marandhu Paadaadho..hmm.mmm..hm.mm..
Female: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Siru koottula ulla kuyilukku Siru koottula ulla kuyilukku Oru nooru aasa
Female: Pen kuyila thaan Adhu thedudhu Dhinam serndhu pesa Onna kalandhirundhu Olagam adha marandhu Paadaadho..
Female: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa
Female: Paadaamalae..aaa.aaa.aaa. Paadaamalae oru pudhu raagamaa Koodaama cheraama oru thaalamaa
Female: Ullandhaan nallarundha Ellam kitta varum Oorellaam kayya thatti Maala kondu varum
Female: Chellamaa thulli thulli Sedhi solli varum Serndhudhaan vandhu pudhu Sondham alli tharum
Female: En nenjoda maeda ulladhu Nee angae vandhaa nalladhu Vaa vaa vaa kuyile
Female: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Onna kalandhirundhu Olagam adha marandhu Paadaadho..
Female: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa
Female: Paattaaladhaan paralogamae Unnoda edam thaedi varalaagumae Paattaaladhaan manam maarumae Unnoda manam thaedi oravaadumae
Female: Ittu thaan raagam katti Paattu paadi vachaa Thottu thaan onna katta Sorgam inga varum
Female: Sammadham thandhu pala Sangadhi solli vachaa Nimmadhi ellaam indha Nenjila pongi varum
Female: Idhu thaanaaga Vandhadhu vandhadhu Thaenaaga thanthadhu thanthadhu Vaa vaa vaa kuyile
Female: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Pen kuyila thaan Adhu thedudhu Dhinam serndhu pesa
Female: Onna kalandhirundhu Olagam adha marandhu Paadaadho..
Female: Siru koottula ulla kuyilukku Oru nooru aasa
devathayai kanden song lyrics
soorarai pottru songs singers
oru vaanavillin pakkathilae song lyrics
tamil songs without lyrics
kadhal sadugudu song lyrics
aathangara marame karaoke
sivapuranam lyrics
paadariyen padippariyen lyrics
marudhani lyrics
anbe anbe tamil lyrics
worship songs lyrics tamil
tamil karaoke songs with lyrics for male singers
hello kannadasan padal
old tamil christian songs lyrics
tamil songs english translation
rc christian songs lyrics in tamil
romantic songs lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil karaoke songs with lyrics for female
uyirae uyirae song lyrics