Unn Manasula Paattuthaan Irukkuthu Song Lyrics

Paandi Nattu Thangam cover
Movie: Paandi Nattu Thangam (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ..........

பெண்: உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது

பெண்: அதில் என்ன வெச்சு பாட மாட்டியா நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா

பெண்: மனசு முழுதும் இசை தான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

பெண்: பாட்டாலே புள்ளி வெச்சு பார்வையில தள்ளி வெச்சு பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே

பெண்: போடாத சங்கதி தான் போட ஒரு மேடை உண்டு நாளு வெச்சு சேர வாங்க ராசனே

பெண்: நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்

பெண்: சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து

பெண்: நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல

பெண்: பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல

பெண்: உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான் என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்

பெண்: உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும் சொல்லுமைய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்

ஆண்: என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது

ஆண்: நான் உன்னை மட்டும் பாடும் குயிலு தான் நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்

ஆண்: மனசு முழுதும் இசைதான் எனக்கு இசையொடுனக்கு இடமும் இருக்கு

Female: ............

Female: Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu

Female: Adhil enna vechu Paada maatiyaa Nenja thottu Aalum raasaiyaa

Female: Manasu muzhudhum Isai thaan unaku Adhilae enakor Idam nee odhuku

Female: Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu

Female: Paataalae pulli vechu Paarvaiyila thalli vechu Poothirundha ennai serndha Devanae

Female: Podaadha sangadhi thaan Poda oru medai undu Naalu vechu sera vaanga Raasanae

Female: Nenjodu koodu katti Neenga vandhu vaazhanum Nillaama paatu cholli Kaalam ellam aalanum

Female: Soka thangam ungalai thaan Soki soki paarthu Thathalichen nitham nitham Naan poothu

Female: Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu

Female: Nee paadum raagam vandhu Nimmadhiya thandhadhaiyaa Netru varai nenjil Aasa thonala

Female: Poovaana paatu indha Ponna thottu ponadhaiyaa Pona vazhi paartha Kannu moodala

Female: Unnoda vaazhndhirundhaa Oorukellam rani thaan Ennoda aasai ellam Yethukanum neenga thaan

Female: Ungala thaan enni enni En usuru vaazhum Sollumaiyaa nalla sollu Sonna podhum

Male: En manasula Paatu thaan irukudhu Un manasadhai Kettu thaan thavikudhu

Male: Naan unnai matum Paadum kuyilu thaan Nee ennai enni Vaazhum mayilu thaan

Male: Manasu muzhudhum Isai thaan enaku Isaiyodunaku Idamum iruku

Male: En manasula Paatu thaan irukudhu Un manasadhai Kettu thaan thavikudhu

Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke download

  • kanne kalaimane karaoke download

  • song with lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil christian christmas songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • oru manam song karaoke

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • vennilave vennilave song lyrics

  • mgr padal varigal

  • enge enathu kavithai karaoke with lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • best lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • love lyrics tamil