Added Date: Feb 11, 2022
ஆண்: { அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே } (2)
ஆண்: { என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவையில்லை } (2) என் நெஞ்சுக்கு நினைவில்லை { என் நிழலுக்கும் உறக்கமில்லை } (2)
ஆண்: அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே
ஆண்: { இந்த வீட்டுக்கு விளக்கில்லை சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை } (2) என் அன்புக்கு மகள் இல்லை { ஒரு ஆறுதல் மொழியில்லை } (2)

ஆண்: என் இதயத்தில் பூட்டிவைத்தேன் அதில் என்னையே காவல் வைத்தேன் அவள் கதவை உடைத்தாளே { தன் சிறகை விரித்தாளே } (2)

ஆண்: { அவள் எனக்கா மகளானாள் நான் அவளுக்கு மகனானேன் } (2) என் உரிமைத் தாயல்லவா { என் உயிரை எடுத்து கொண்டால் } (2)

Male: { Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae } (2)
Male: { En kaathuku mozhi illai En naavuku suvai illai } (2) En nenjuku ninaivillai { En nizhalukum urakamillai } (2)
Male: Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae
Male: { Indha veetuku vilakillai Sondha kootuku kuyil illai } (2) En anbuku magal illai { Oru aaruthal mozhi illai } (2)
Male: Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae
Male: En idhayathil Pooti vaithen adhil Ennayae kaaval vaithen Aval kadhavai udaithaalae { Than siragai virithaalae } (2)
Male: Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae
Male: { Aval enaka magalaanaal Naan avaluku magananen } (2) En urimai thaai allava { En uyirai eduthu kondaal } (2)
Male: Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae
tamil karaoke with malayalam lyrics
kannamma song lyrics
famous carnatic songs in tamil lyrics
ilaya nila karaoke download
sarpatta parambarai lyrics in tamil
maara song lyrics in tamil
murugan songs lyrics
kadhalar dhinam songs lyrics
alagiya sirukki tamil full movie
asuran song lyrics
top 100 worship songs lyrics tamil
kadhal sadugudu song lyrics
maraigirai full movie tamil
yaar azhaippadhu song download masstamilan
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke download
tamil song in lyrics
yaanji song lyrics
alagiya sirukki movie
cuckoo cuckoo song lyrics dhee