Ennai Thottu Sendrana Song Lyrics

Paar Magaley Paar cover
Movie: Paar Magaley Paar (1963)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள்

பெண்: என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஆண்: முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம் முத்துச் சரமே வா இந்தப் பக்கம்

இருவர்: என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள்

பெண்: ஆஹா தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன் ஓஹோ ஓஹோ தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன் எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன் வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்

ஆண்: ஆஹா வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன் ஓஹோ வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன் ஆஹா பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன் பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்

இருவர்: ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ ஆஹா ஹாஹாஹா ஆஆ ஹாஹாஹா ஆ ஹா

இருவர்: ஆஹா மாலைக்கு மாலை மாயம் கண்டோம் ஓஹோ வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம் ஓஹோ சோலைக் கிளி என்று மாறுகின்றோம் சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்

இருவர்: என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் ஆஹா ஹா ஹா ஆஹாஹா ஹா ஹா ஓஹ் ஓஹ்ஹ்ஹோ ஓஹோஹோ ஹோ ஹோ

Male: Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal

Female: Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal

Male: Mullil niruthi ponadhu vetkam Muthu charamae vaa indha pakkam

Both: Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal

Female: Aahaa thaazhai madal suttrum Kattrai kanden ohoo Oho thallaadi ullathai thazhuva kanden Endhan vaazhai udal sattru Vaada kanden Vaavendru nee solla maattram kanden

Female: Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal

Male: Aahaa vanji nadai sattru Anja kanden Oho vanna kani idhazh Konja kanden Aahaa pinju kodi idai Kenja kanden Pennukkul mannodu vinnai kanden

Male: Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal

Both: Aahaa haahaahaa haahaahaa aa. Aahaa haahaahaa haahaahaa aa. Aaa haaa aaa haa haaa aaa haa haa aaa haa

Both: Aahaa maalaikku maalai Maayam kandom Oho vayadhukkum manadhukkum Nyaayam kandom Oho solai kili endru maarugindrom Sollukku sollendru serugindrom

Both: Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Aahaa haahaa aahaha haahaa Oho hoho ohoho hoho.hoo hoo

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil christian christmas songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil paadal music

  • anbe anbe song lyrics

  • konjum mainakkale karaoke

  • happy birthday song lyrics in tamil

  • tamil melody lyrics

  • kaatu payale karaoke

  • aagasam song soorarai pottru download

  • tamil duet karaoke songs with lyrics

  • kadhal theeve

  • karnan movie lyrics

  • tamil song lyrics download

  • nee kidaithai lyrics

  • alagiya sirukki movie

  • pongal songs in tamil lyrics

  • master lyrics tamil

  • chinna sirusunga manasukkul song lyrics