Madhura Nagaril Song Lyrics

Paar Magaley Paar cover
Movie: Paar Magaley Paar (1963)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

இருவர்: மதுரா நகரில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும் மதுரா நகரில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும்

இருவர்: கவி மன்னவர் காவியம் பொங்கும் அதில் காதலர் உள்ளம் மயங்கும் கவி மன்னவர் காவியம் பொங்கும் அதில் காதலர் உள்ளம் மயங்கும்

இருவர்: மதுரா நகரில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும்..ம்ம்ம்

பெண்
குழு: ஹா..ஆஅ..ஆஅ.ஹா..ஆ.. ஹா..ஆ.ஆஅ..ஹா...ஆ...

ஆண்: மிதிலா நகரில் ஒரு மன்றம் பொன் மேனிகள் ஜானகி தங்கம்

பெண்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..

ஆண்: மிதிலா நகரில் ஒரு மன்றம் பொன் மேனிகள் ஜானகி தங்கம் மணி மாடத்திலே வந்து தோன்றும் மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்

பெண்: ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே

பெண்
குழு: லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா லல லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா

குழு: ஹா..ஆஅ.ஆஅ..ஹா..ஆஅ. ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆ..

பெண்: பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்

பெண்
குழு: ஹா..ஆஅ.ஆ..ஆஅ.

பெண்: பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம் வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம் பெரும் காதலிலே களியாட்டம்

ஆண்: எதிர் காலத்தை வென்றவன் கண்ணன் உயர் காதலிலே அவன் மன்னன் எதிர் காலத்தை வென்றவன் கண்ணன் உயர் காதலிலே அவன் மன்னன்

இருவர்: ஹா..ஆஅ.ஆ..ஆஅ.

இருவர்: அந்தக் காட்சிகள் மாறியதேனோ நம் காதலை நாம் பெறத்தானோ

ஆண்: அந்த தேவ மகள் இவள் தானோ
பெண்: மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ

இருவர்: நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள் நல் இன்னிசை பாடிடும் குயில்கள் அஹ ஹா..ஹா...ஹா..ஹா.. ஹா..ஹா...ஹா..ஹா...

இருவர்: மதுரா நகரில் தமிழ் சங்கம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. இருவர்: அதில் மங்கல கீதம் முழங்கும்..ம்ம்ம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. இருவர்: கவி மன்னவர் காவியம் பொங்கும்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. இருவர்: அதில் காதலர் உள்ளம் மயங்கும்

Both: Madhuraa nagaril thamizh changam Adhil mangala geedham muzhangum Madhuraa nagaril thamizh changam Adhil mangala geedham muzhangum

Both: Kavi mannavar kaaviyam pongum Adhai kaadhalar ullam vanangum Kavi mannavar kaaviyam pongum Adhai kaadhalar ullam vanangum

Both: Madhuraa nagaril thamizh changam Adhil mangala geedham muzhangum.mmm

Female
Chorus: Haaa..aaa.aaa.haaa.aa.. Haaa..aaa.aaa.haaa.aa..

Male: Midhilaa nagaril oru mandram Pon maenigal jaanaki thangam

Female
Chorus: Haa.aaa.aa..aaa.

Male: Midhilaa nagaril oru mandram Pon maenigal jaanaki thangam Mani maadathilae vandhu thondrum Manam mannavan ennathil neendhum

Female: Sree raamanai kandadhum manamae Perum naanathil aazhndhadhu gunamae Sree raamanai kandadhum manamae Perum naanathil aazhndhadhu gunamae

Female
Chorus: Lallal laa lallal laa lallal laa laa lala Lallal laa lallal laa lallal laa laa lala

Both: Madhuraa nagaril thamizh changam Adhil mangala geedham muzhangum.mmm

Female
Chorus: Haaa..aaa.aaa.haaa.aa.. Haaa..aaa.aaa.haaa.aa..

Female: Brundhaavanam enbadhu thottam Adhil pen enum pon malar koottam

Female
Chorus: Haa.aaa.aa..aaa.

Female: Brundhaavanam enbadhu thottam Adhil pen enum pon malar koottam Varum kannanin maarbinil aattam Perum kaadhalilae kali aattam

Male: Edhir kaalathai vendravan kannan Uyar kaadhalilae avan mannan Edhir kaalathai vendravan kannan Uyar kaadhalilae avan mannan

Both: Madhuraa nagaril thamizh changam Adhil mangala geedham muzhangum.mmm

Both: Haa..aaa..aaa..aaa...

Both: Andha kaatchigal maariyadheno Namm kaadhalai naam pera thaano

Male: Andha dheva magal ival thaano
Female: Mannan thirumbavum vandhu vittaano

Both: Naam inbathil aadidum malargal Nal innisai paadidum kuyilgal Aha haa. haa. haa. haa. Haa. haa. haa. haa.

Both: Madhuraa nagaril thamizh changam
Chorus: Haa.aaa.aa..aaa. Both: Adhil mangala geedham muzhangum.mmm
Chorus: Haa.aaa.aa..aaa. Both: Kavi mannavar kaaviyam pongum
Chorus: Haa.aaa.aa..aaa. Both: Adhai kaadhalar ullam vanangum
Chorus: Haa.aaa.aa..aaa.

Both: Madhuraa nagaril thamizh changam
Chorus: Haa.aaa.aa..aaa. Both: Adhil mangala geedham muzhangum.mmm
Chorus: Haa.aaa.aa..aaa.

Most Searched Keywords
  • morattu single song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • 90s tamil songs lyrics

  • kutty pattas full movie in tamil download

  • asuran song lyrics in tamil

  • mappillai songs lyrics

  • tamil song in lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • master vaathi coming lyrics

  • unsure soorarai pottru lyrics

  • i songs lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • medley song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • anbe anbe song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • maraigirai movie