Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
பெண்: நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
ஆண்: தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
பெண்: தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
பெண்: .........
ஆண் &
பெண்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
பெண்: மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
ஆண்: வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
ஆண்: { நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
பெண்: அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே } (2)
ஆண் &
பெண்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
பெண்: .........
ஆண் &
பெண்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
பெண்: குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
ஆண்: துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே
பெண்: உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
ஆண்: உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா

பெண்: ஆராரோ ஆரிராரோ ...

Male: Neerodum vaigaiyilae Ninraadum meenae
Female: Neioorum kaanagathil Kaikaatum maanae
Male: Thaalaatum vaanagathil Paalootum vennilavae
Female: Themmaangu Poonthamizhae thennaadan kulamagalae
Female: ...........
Male &
Female: Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female: Magalae unnai Thedi nindralae mangai Indha mangala mangai
Male: Varuvaai endru Vaazhthi nindrare thandhai Un mazhalaiyin thandhai
Male: { Naan kaadhalenum
Kavidhai sonnen kattilin melae
Female: Andha karunaiku
Naan parisu thandhen thottilin melae } (2)
Male &
Female: Aariro aariro aariro aaraaro
Female: ............
Male &
Female: Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female: Kuyilae endru Koovi nindrenae unnai En kulakodi unnai
Male: Thunaiyae ondru Thooki vandhaayae ingae Un tholgalil ingae
Female: Un oru mugamum
Thirumagalin ullamallava
Male: Ungal iru mugamum
Orumugathin vellamallavaa
Male &
Female: Aariro aariro aariro aaraaro
Female: ..........
Male &
Female: Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female: Aaraaro aariraaro ...
aalapol velapol karaoke
natpu lyrics
tamil lyrics video download
uyire song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
thalapathi song in tamil
asku maaro karaoke
aagasam song soorarai pottru download
tamil gana lyrics
aathangara orathil
oke oka lokam nuvve song meaning in tamil
happy birthday song in tamil lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
saivam azhagu karaoke with lyrics
pularaadha
jai sulthan
yellow vaya pookalaye
oru naalaikkul song lyrics