Added Date: Feb 11, 2022
பெண்: துயில் கொண்டாள் கலங்காது அமைதி கொண்டாள் சொந்த மகள் இந்த மகள் என்பதாலோ.. ஏங்குகிறாள் கலங்குகிறாள் அமைதியில்லாமல் இந்த மகள் வந்த மகள் என்பதாலோ...
பெண்: சரியாகத் தெரிந்தவனோ ஒருவன் அவன் சாட்சி சொல்ல வரமாட்டேன் அம்மா இருவரிடமும் பாசம் வைத்தாள் அன்னை அவள் எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை... எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை...
பெண்: ஒருவர் மட்டும் தியாகம் செய்தால் போதும் தந்தை உள்ளத்திலே அமைதி கொஞ்சம் சேரும் தியாகம் செய்ய இரும்பு நெஞ்சம் வேண்டும் அது சிலரிடம்தான் சில சமயம் தோன்றும்..
பெண்: உண்மையினை நீ அறிவாய் தாயே இருந்தும் ஒரு குறையும் வைக்கவில்லை நீயே கண்மணிபோல் காத்து வளர்த்தாயே உனைக் கடந்து செல்லத் துணிந்து விட்டேன் தாயே..
பெண்: வந்தாள் இருந்தாள் வந்தவள்தான் பிரிகின்றாள் தந்தையே உங்கள் தங்கமனம் அமைதி கொள்க.

Female: Thuyil kondaal Kalangaadhu amaidhi kondaal Sondha magal indha magal Enbadhaalo Yengugiraal kalangugiraal Amaidhi illaal Indha magal vandha magal Enbadhaalo.
Female: Sariyaaga therindhavano oruvan Avan saatchi solla vara maattaan ammaa Iruvaridam paasam vaithaal annai Aval endha vidham piritharivaal kannai Endha vidham piritharivaal kannai
Female: Oruvar mattum Thyaagam seidhaal podhum Thandhai ullathilae Amaidhi konjam serum Thyaagam seiya Irumbu nenjam vendum Adhu silaridam thaan Sila samayam thondrum
Female: Unmaiyinai Nee arivaai thaayae Irundhum oru kuraiyum Vaikkavillai neeyae Kanmani pol kaatthu valarthaayae Unnai kadandhu sella Thunindhu vitten thaayae
Female: Vandhaal irundhaal Vandhaval thaan pirigindraal. Thandhaiyae ungal thanga manam Amaidhi kolga.
whatsapp status lyrics tamil
tamil love feeling songs lyrics
kanne kalaimane song lyrics
poove sempoove karaoke with lyrics
maruvarthai song lyrics
porale ponnuthayi karaoke
tamil songs lyrics images in tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil new songs lyrics in english
soorarai pottru kaattu payale lyrics
mudhalvan songs lyrics
photo song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
amman kavasam lyrics in tamil pdf
mailaanji song lyrics
old tamil songs lyrics
thalapathi song in tamil
lyrics status tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download