Added Date: Feb 11, 2022
ஆண்: அழகே சுகமா.
பெண்: அன்பே சுகமா.
ஆண்: உன் கோபங்கள் சுகமா.
பெண்: உன் தாபங்கள் சுகமா
பெண்: தலைவா சுகமா. சுகமா. உன் தனிமை சுகமா.. சுகமா...
ஆண்: கன்னம் ரெண்டும் சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா உந்தன் கட்டில் சுகமா எனது ஒற்றை தலையனை சுகமா..ஆ..
பெண்: அன்பே சுகமா. உன் தாபங்கள் சுகமா. அன்பே சுகமா. உன் தாபங்கள் சுகமா.
பெண்: தலைவா சுகமா. சுகமா. உன் தனிமை சுகமா.. சுகமா...
ஆண்: அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன் வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
பெண்: அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன் உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
ஆண்: பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா..
பெண்: பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா..
ஆண்: வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா.
பெண்: வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா.
ஆண்: அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா

Male: Azhagae sugamaa..
Female: Anbae sugamaa..
Male: Unn kobangal sugamaa..
Female: Unn dhaabangal sugamaa..
Female: Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa..
Male: Kannam rendum sugama Adhil kadaisi mutham sugama Undhan kattil sugama Enathu ottrai thalaianai sugama..aa..
Female: Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa.. Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa..
Female: Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa..
Male: Azhagae unnai pirinthen En arivil ondrai izhanthen Veliyae azhuthaal vetkam endru Vilakkai anaithu azhuthen
Female: Anbae unnai veruthen En arivai naanae yerithen Uravin perumai pirivil kandu Uyiril paathi kurainthen
Male: Pazhaya maalaiyil Pudhiya pookkalthaan Seraathaa.
Female: Pazhaya thaaliyil Pudhiya mudichugal Koodaathaa.
Male: Vaazhkai orr vattampolae Mudintha idathil thodangaathaa..
Female: Vaazhkai orr vattampolae Mudintha idathil thodangaathaa..
Male: Azhagae sugamaa Un kobangal sugamaa.
tamil love feeling songs lyrics video download
happy birthday song in tamil lyrics download
enna maranthen
tamil love song lyrics
soorarai pottru song lyrics tamil download
kanne kalaimane karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
naan unarvodu
oru manam whatsapp status download
mappillai songs lyrics
friendship song lyrics in tamil
yellow vaya pookalaye
tamil songs lyrics and karaoke
old tamil christian songs lyrics
love songs lyrics in tamil 90s
kadhale kadhale 96 lyrics
asuran song lyrics download
mg ramachandran tamil padal
thangachi song lyrics
master movie lyrics in tamil