Azhagae Sugama Song Lyrics

Paarthale Paravasam cover
Movie: Paarthale Paravasam (2001)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Sadhana Sargham

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா

பெண்: அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

பெண்: தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா

பெண்: அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

பெண்: சிறுமை கொண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன் ஒற்றை சிறகில் ஊன பறவை எத்தனை தூரம் பறப்பேன்

ஆண்: அன்பே உன்னை அழைத்தேன் உன் அகிம்சை இம்சை பொறுத்தேன் சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்

பெண்: அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா

ஆண்: குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா

பெண்: இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா

ஆண்: இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா

ஆண்: அழகே சுகமா
பெண்: அன்பே சுகமா

ஆண்: உன் கோபங்கள் சுகமா
பெண்: உன் தாபங்கள் சுகமா

பெண்: தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா

ஆண்: கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா

Male: Azhagae sugamaa.. Unn kobangal sugamaa.. Azhagae sugamaa.. Unn kobangal sugamaa..

Female: Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa.. Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa..

Female: Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa..

Veedu vaasal sugamaa.. Unn veettu thottam sugamaa.. Pookkal ellaam sugamaa.. Unn poigal ellaam sugamaa-aaa..

Female: Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa-aaa..

Female: Sirumai kondu thavithen Yen siragil ondrai murithen Ottrai siragil oona paravai Ethanai dhooram parappen

Male: Anbae unnai azhaithen Unn ahimsai imsai poruthen Sethai kulitha neruppil yennai Kulikka sonnaal kulippen

Female: Azhutha neeril Karaigal poividum Theriyaathaa.

Male: Kuraigal ullathu Manitha ooravugal Puriyaathaa..

Female: Ithu kaneer nadathum Pechu vaarthai Udaintha manangal Ottaathaa..

Male: Ithu kaneer nadathum Pechu vaarthai Udaintha manangal Ottaathaa.

Male: Azhagae sugamaa..
Female: Anbae sugamaa..

Male: Unn kobangal sugamaa..
Female: Unn dhaabangal sugamaa..

Female: Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa..

Male: Kannam rendu sugamaa.. Athil kadaisi mutham sugamaa.. Unnthan kattil sugamaa.. Yen ottrai thalaiyanai sugamaa-aaa.

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • alaipayuthey karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • bigil song lyrics

  • jai sulthan

  • putham pudhu kaalai movie songs lyrics

  • vathikuchi pathikadhuda

  • rasathi unna song lyrics

  • uyirae uyirae song lyrics

  • john jebaraj songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tamil karaoke for female singers

  • kutty story in tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • lyrics status tamil

  • photo song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • tamilpaa

  • tamil christian songs lyrics in tamil pdf