Added Date: Feb 11, 2022
குழு: ஹே குருவே குருவே குருவே குருவே குருவே சிஷ்யா
பெண்: அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா...
பெண்: அது உன்னை என்னை சுட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா
ஆண்: போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவா.
பெண்: தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா
ஆண்: குரு தட்சனை என்னான்னு சொல்லணும் நீங்க
பெண்: அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா அது உன்னை என்னை சுட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா
பெண்: கம்பன் மகனை தின்ற வார்த்தை தெய்வீக வார்த்தை அது பௌர்ணமி நிலவையும் நெருப்பென காட்டும் காவிய வார்த்தை
ஆண்: நிலவோடு நெருப்பை வைத்தாய் அது என்ன சேர்க்கை அதை நீயும் இங்கே சொல்லா விட்டால் எனக்கேது வாழ்க்கை.
பெண்: நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே வலிக்கின்ற வார்த்தை நெடுங்காலம் நோம்பிருந்தால் பழிக்கின்ற வார்த்தை
ஆண்: சொல்லுங்கோ குருவே சொல்லுங்கோ குருவே சுருண்டு சுண்ணாம்பாக நிக்கிறேன்
பெண்: அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா.
குழு: ஹே குருவே
ஆண்: உன் பேரை சொல்லி நூறு தேங்காய் உடைகிறேன் குருவே சொல்லு அந்த கெட்ட வார்த்தை
குழு: ஹே குருவே
பெண்: {தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா} (2)
ஆண்: குரு தட்சனை என்னான்னு சொல்லணும் நீங்க
பெண்: ஆஆ..ஆஅ.ஆஅ. உன்னை எந்தன் பின்னால் என்றும் சுற்ற வைக்கும் வார்த்தை புது கவிஞருகெல்லாம் பைத்தியம் தன்னை முற்றவைக்கும் வார்த்தை
ஆண்: அது என்ன சொக்குபொடி மந்திர வார்த்தை நான் வாழ்வேமாயம் பாடிக்கொண்டு தாடிவைக்கும் முன்னே சொல் அந்த வார்த்தை
பெண்: ஆப்பிள் பழம் ஆரம்பித்த அதிசய வார்த்தை ஆதாம் ஏவாள் பேசி கொண்ட அழகிய வார்த்தை
ஆண்: சொல்லுங்கோ குருவே
பெண்: சொல்லுறேன் சிசியா அலையாதே அலையாதே
ஆண்: உன் பேரை சொல்லி நூறு தேங்காய் உடைகிறேன் குருவே சொல்லு அந்த கெட்ட வார்த்தை உன் துணிகளை பத்து மாசம் துவைகிறேன் குருவே சொல்லு அந்த நல்ல வார்த்தை
பெண்: நான் சொல்லமாட்டான் அத சொல்லமாட்டான் நீ சோப்பு போட்டா கூட சிஷ்யா காவில் ஆரம்பிக்கும் ல்- லில் போயி நிக்கும் கண்டுபிடி கண்டுபிடி சிஷ்யா

Chorus: Hey guruvae Guruvae guruvae Guruvae guruvae Shishiyaa
Female: Ada moondrezhuthu Ketta vaarthai Antha vaarthai shishiya Ennavendru solli tharava Ada moondrezhuthu ketta vaarthai Antha vaarthai shishiya Ennavendru solli tharava.
Female: Athu unnai ennai Sutta vaarthai Antha vaarthai shishiya Ennavendru solli tharava
Male: Pottu pinnuthadi Enna thinnuthadi Athu enna vaarthai Sollunga guruva.
Female: Dhinam nithirai kettu
Oru mutharai ittu
Atha kathuka venum
Romba suluvaa
Male: Guru thakshanai
Ennaanu sollanum neenga
Female: Ada moondrezhuthu Ketta vaarthai Antha vaarthai shishiya Ennavendru solli tharava Athu unnai ennai Sutta vaarthai Antha vaarthai shishiya Ennavendru solli tharava
Female: Kamban maganai Thindra vaarthai Deiveega vaarthai Athu pournami nilavaiyum Neruppena kaattum Kaaviya vaarthai
Male: Nilavodu neruppai vaithaai Athu ena serkkai Athai neeyum ingae Sollaa vittaal Enakkethu vazhkai..
Female: Ninaithaalae nenjukkullae Valikindra vaarthai Nedungaalam nombirunthal Palikindra vaarthai
Male: Sollunga guruvae Sollunga guruvae Surundu sunnambaaga nikkiren
Female: Ada moondrezhuthu
Ketta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava.
Chorus: Hey guruvae
Male: Un perai solli
Nooru thengai odaikiren guruvae
Sollu antha ketta vaarthai
Chorus: Hey guruvae
Female: {Dhinam nithirai kettu
Oru mutharai ittu
Atha kathuka venum
Romba suluvaa} (2)
Male: Guru thakshanai
Ennaanu sollanum neenga
Female: Aaaa.aaa.aaa. Unnai enthan pinnaal endrum Sutra vaikkum vaarthai Puthu kavignarukkellaam Payithiyam thannai Mutravaikkum vaarthai
Male: Athu ena sokkupodi Manthira vaarthai Naan vaazhvaemayam paadikondu Thaadivaikkum munnae Sol antha vaarthai
Female: Apple pazham aarambitha Athisaya vaarthai Aathaam evaal pesi konda Azhagiya vaarthai
Male: Sollunga guruvae
Female: Solluren shishiya
Alaiyaathae alaiyaathae
Male: Un perai solli Nooru thaengai odaikiren guruvae Sollu antha ketta vaarthai Un thunigalai pathu maasam Thuvaikiren guruvae Sollu antha nalla vaarthai
Female: Naan sollamaatten Atha sollamaatten Nee soappu potta kooda shishiya Kaavil aarambikkum Ilil poyi nikkum Kandupidi kandupidi shishiya
vijay songs lyrics
soorarai pottru movie lyrics
kai veesum
alagiya sirukki movie
master tamil padal
pagal iravai kan vizhithidava song lyrics
tamil song meaning
ovvoru pookalume karaoke download
soorarai pottru dialogue lyrics
ilayaraja songs karaoke with lyrics
jayam movie songs lyrics in tamil
tamilpaa gana song
soorarai pottru song tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
cuckoo padal
isaivarigal movie download
sundari kannal karaoke
vathikuchi pathikadhuda
soorarai pottru kaattu payale lyrics
ellu vaya pookalaye lyrics audio song download