Nee Thaan En Desiya Geetham Song Lyrics

Paarthale Paravasam cover
Movie: Paarthale Paravasam (2001)
Music: A.R. Rahman
Lyricists: Vaali
Singers: K.S. Chithra and Balram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: காதலே ஜெயம்

ஆண்: நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா ரஞ்சனோ ரஞ்சனா

நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா

ஆண்: என் ஒரே பாடலே உயிர் காதலே என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே காலையும் நீயே மாலையும் நீயே கனவிலும் நீயே நினைவிலும் நீயே

ஆண்: ஆஆ ஆஆஆஆ என் பிறவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
பெண்: ஆஆ ஆஹான் ஆஹான்

ஆண்: என் பிரவா மழலைகளை விழியில் பார்க்கிறேன் நான் எழுதா கவிதைகளை மொழியில் கேட்கிறேன் உன் மொழியில் கேட்கிறேன்

பெண்: நான் வேண்டிய வரங்களை வரவில் பார்க்கிறேன் உன் வரவில் பார்க்கிறேன் என் விடியா இரவுகளை என் விடியா இரவுகளை உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்

ஆண்: காதலே ஜெயம் காதலே ஜெயம் காண்பதா உண்மையம் என் மரியாதைக்கு உரியவளே

ஆண்: காதலே ஜெயம் காதலே ஜெயம் காண்பதா உண்மையம் என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
பெண்: ஆஹான் ஹாஹா ஹாஹா ஹாஹா

ஆண்: நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா ரஞ்சனோ ரஞ்சனா மனதிற்கு இனியவளே

Male: Kaadhalae jayam.

Male: Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana.. Ranjanoo ranjana..

Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana..

Male: Yen orae paadalae Uyir kaadhalae Yen mariyaathaikku uriyavalae Manathirkku iniyavalae Kaalaiyum neeyae Maalaiyum neeyae Kanavilum neeyae Nenaivilum neeyae

Male: Aaahhhha aaaaaa.. Yen piravaa malalaigalai Unn vizhiyil paarkkiren
Female: aah..ahhann ..ahaan

Male: Yen piravaa malalaigalai Vizhiyil paarkkiren Naan eluthaakkavithaigalai Mozhiyil ketkiren Unn mozhiyil ketkiren

Female: Naan vendiya varangalai Varavil paarkkiren Unn varavil paarkkiren Yen vidiyaa iravugalai Yen vidiyaa iravugalai Ooravil paarkkiren Unn ooravil paarkkiren

Male: Kaadhalae jayam Kaadhalae jayam Kaanbatha unnmaiyam Yen mariyaathaikku uriyavalae

Male: Kaadhalae jayam.

Male: Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana.. Ranjanoo ranjana..

Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana..

Male: Yen orae paadalae Uyir kaadhalae Yen mariyaathaikku uriyavalae Manathirkku iniyavalae Kaalaiyum neeyae Maalaiyum neeyae Kanavilum neeyae Nenaivilum neeyae

Male: Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana.. Ranjanoo ranjana..

Male: Aaahhhha aaaaaa.. Yen piravaa malalaigalai Unn vizhiyil paarkkiren
Female: aah..ahhann ..ahaan

Male: Yen piravaa malalaigalai Vizhiyil paarkkiren Naan eluthaakkavithaigalai Mozhiyil ketkiren Unn mozhiyil ketkiren

Female: Naan vendiya varangalai Varavil paarkkiren Unn varavil paarkkiren Yen vidiyaa iravugalai Yen vidiyaa iravugalai Ooravil paarkkiren Unn ooravil paarkkiren

Male: Kaadhalae jayam Kaadhalae jayam Kaanbatha unnmaiyam Yen mariyaathaikku uriyavalae Manathirkku iniyavalae
Female: aahaan haha haha haha

Male: Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana.. Ranjanoo ranjana.. Manathirkku iniyavalae
Female: aahaan haha haha haha

Male: Neethaan en dhesiya geetham Ranjanoo ranjana.. Ranjanoo ranjana..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • porale ponnuthayi karaoke

  • worship songs lyrics tamil

  • master movie songs lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • tamil movie karaoke songs with lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil songs with english words

  • national anthem lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • aathangara marame karaoke

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • sarpatta movie song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • chill bro lyrics tamil

  • naan movie songs lyrics in tamil

Recommended Music Directors